கலைத்திட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 19:
 
* இசுமித்,<ref name="smithmk">{{cite web|url=http://infed.org/mobi/curriculum-theory-and-practice|title=What is curriculum? Exploring theory and practice|last=Smith|first=Mark|date=2000|website=infed}}</ref> டூயி,<ref name="deweychild">{{Cite book|first=John|last=Dewey|authorlink=John Dewey|title=The child and the curriculum|year=1902|url=http://www.gutenberg.org/ebooks/29259}}</ref> மற்றும் கெல்லி {{sfn|Kelly|2009}} ஆகியோரின் கூற்றுப்படி கலைத்திட்டத்தின் நான்கு வகைகள் பின்வருமாறு வரையறுக்கப்படலாம்:
 
**திட்டவட்டமான கலைத்திட்டம்: பள்ளியின் அடையாளம் காணப்பட்ட இலக்கு நிறைவேற கற்பிக்கப்பட இருக்கும் பாடங்கள் மற்றும் பள்ளி வெற்றிகரமான மாணவர்களிடம் எதிர்பார்க்கக்ககூடிய, மாணவர்கள் அடைய வேண்டிய அறிவு மற்றும் திறன்கள்
 
**வெளிப்படையாகத் தெரியாத கலைத்திட்டம்: பள்ளியின் கலாச்சாரத்திலிருந்து எழக்கூடிய பாடங்கள் மற்றும் அந்த கலாச்சாரத்தை அடையாளப்படுத்தும் நடத்தை, மனப்பான்மை, மற்றும் எதிர்பார்ப்புகள் ஆகியவற்றை உள்ளடக்கிய திட்டமிடப்பாத கலைத்திட்டம்
 
**மறைந்திருக்கும் கலைத்திட்டம்: திட்டமிடப்பட்டு மற்றும் ஒருங்கமைக்கப்பட்ட பள்ளியின் வேலை நடைபெறும் விதத்தால் மாணவர்கள் கற்றுக்கொள்பவை, (பள்ளியின் பணிகளைத் திட்டமிட்டவர்கள் கூட எதிர்பார்த்திராத மாற்றங்கள்)
 
**தவிர்க்கப்பட்ட கலைத்திட்டம்: கலைத்திட்டத்திலிருந்து விலக்கி வைக்கப்பட்ட தலைப்புகள் மற்றும் கண்ணோட்டங்கள்
 
"https://ta.wikipedia.org/wiki/கலைத்திட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது