கலைத்திட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 18:
கலைத்திட்டத்திற்கான பொதுவாக ஒப்புக் கொள்ளப்பட்ட வரையறை ஏதுமில்லை. {{Sfn|Wiles|2008|p=2}} சில செல்வாக்குமிக்க வரையறைகள் பல்வேறு கூறுகளை ஒன்றிணைத்து கலைத்திட்டத்தை பின்வருமாறு விவரிக்கின்றன:
 
* இசுமித்,<ref name="smithmk">{{cite web|url=http://infed.org/mobi/curriculum-theory-and-practice|title=What is curriculum? Exploring theory and practice|last=Smith|first=Mark|date=2000|website=infed}}</ref> டூயி,<ref name="deweychild">{{Cite book|first=John|last=Dewey|authorlink=John Dewey|title=The child and the curriculum|year=1902|url=http://www.gutenberg.org/ebooks/29259}}</ref> மற்றும் கெல்லி {{sfn|Kelly|2009}} ஆகியோரின் கூற்றுப்படி கலைத்திட்டத்தின் நான்கு வகைகள் பின்வருமாறு வரையறுக்கப்படலாம்:
 
* திட்டவட்டமான கலைத்திட்டம்: பள்ளியின் அடையாளம் காணப்பட்ட இலக்கு நிறைவேற கற்பிக்கப்பட இருக்கும் பாடங்கள் மற்றும் பள்ளி வெற்றிகரமான மாணவர்களிடம் எதிர்பார்க்கக்ககூடிய, மாணவர்கள் அடைய வேண்டிய அறிவு மற்றும் திறன்கள்
"https://ta.wikipedia.org/wiki/கலைத்திட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது