அம்பேத்கர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Corrected Dr. Ambedkar's from "Bhimrao Ramji Ambedkar" to "Bhim Rao Ambedkar".
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி Gowtham Sampathஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 1:
{{Infobox officeholder
| name = <small>முனைவர்</small><br />பீம்பீம்ராவ் ராவ்ராம்ஜி அம்பேத்கர்
| honorific_prefix = பாபா சாகேப்
| image = Ambedkar speech at Yeola.gif
வரிசை 102:
| footnotes =
}}
'''பாபா சாகேப்''' (பொருள்: ''தந்தை'') என்றழைக்கப்படும் '''பீம்பீம்ராவ் ராவ்ராம்ஜி அம்பேத்கர்''' ({{lang-en|BhimBhimrao RaoRamji Ambedkar}}, {{lang-mr|भीमराव रामजी आंबेडकर}}; பிறப்பு:14 ஏப்ரல் 1891&nbsp;– 6 திசம்பர் 1956) [[இந்தியாவின் விடுதலை நாள்|இந்திய விடுதலைக்குப்]] பின்னர் நாட்டின் முதலாவது சட்ட அமைச்சராக பதவியேற்றவர். உயர் கல்வி பெறுவதற்காக அமெரிக்கா சென்ற முதல் இந்தியர் ஆவார். பட்டியல் சாதி மக்களுக்கென கழகம் ஒன்றைத் தொடங்கியவர். பரோடா மன்னருடன் இணைந்து தீண்டாமை ஒழியப் போராடியவர். பொருளாதாரம், அரசியல், வரலாறு, தத்துவம், சட்டம் ஆகிய துறைகளில் தேர்ந்தவர்; ஆசிரியராகவும், இதழாளராகவும், எழுத்தாளராகவும் சமூகநீதிப் புரட்சியாளராகவும் விளங்கியவர். 'திராவிட புத்தம்' என்ற பெயரில் பல ஆயிரக்கணக்கான பட்டியல் சாதி மக்களை புத்தசமயத்தைத் தழுவச்செய்தவர்; இவை யாவற்றுக்கும் மேலாக [[இந்திய அரசியலமைப்பு]]ச் சாசனத்தை வரைவதற்கான குழுவின் தலைவராகவும் பொறுப்பேற்றவர். 2012 ஆம் ஆண்டில் வரலாற்றுத் தொலைக்காட்சியும், சி.என்.என்- ஐ.பி.என் தொலைக்காட்சியும் நடத்திய வாக்கெடுப்பில் மிகச்சிறந்த இந்தியராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.<ref>{{cite news|url=http://ibnlive.in.com/videos/282480/the-greatest-indian-after-independence-br-ambedkar.html|newspaper=cnn ibn}}</ref><ref>[http://www.historyindia.com/TGI/ http://www.historyindia.com/TGI/]</ref> இந்தியாவின் மிகச்சிறந்த உயரிய விருதான '[[பாரத ரத்னா]]' விருது இவரது இறப்புக்குப் பின் 1990 இல் இவருக்கு வழங்கப்பட்டது.<ref>[http://www.mha.nic.in/pdfs/Recipients-BR.pdf Government Of India Ministry of Home Affairs Website LIST OF RECIPIENTS OF BHARAT RATNA ] Website as seen on 18 June 2012</ref>
 
== வாழ்க்கை வரலாறு ==
வரிசை 266:
== ஊடகங்கள் ==
<gallery>
படிமம்File:Ambedkar speech at YeolaAmbedkar_speech_at_Yeola.png|பொதுக்கூட்டம்
படிமம்File:Gandhi in London meeting, 1931.jpg|<small>2வதுவட்டமேசைமாநாடு</small>
படிமம்File:Twenty-two vows of Buddhism by Dr. Ambedkar at Deekshabhoomi.jpg|<small>அவரது22புத்தமொழிகள்</small>
படிமம்File:Periyar with Jinnah and Ambedkar.JPG|[[ஈ.வெ.இராமசாமி|பெரியாருடன்]]
|<small>அவரது'''எழுத்து'''நடை</small>
படிமம்File:Babasaheb Ambedkar samadhi.jpg|புதைவிடம்<small>(இடுகாடு)</small>
</gallery>
 
"https://ta.wikipedia.org/wiki/அம்பேத்கர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது