அடாணா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
VasuVR (பேச்சு | பங்களிப்புகள்)
இணைப்புகள், பகுப்பு
வரிசை 1:
'''அடாணா''' 29வது மேளகர்த்தா இராகமாகிய, "பாண" என்றழைக்கப் படும் 5வது சக்கரத்தின் 5வது மேளமாகிய [[தீரசங்கராபரணம்|சங்கராபரணத்தின்]] ஜன்ய இராகம் ஆகும். எப்போதும் பாடக் கூடிய இவ்விராகம் ஔடவ - வக்ர சம்பூர்ண இராகம் ஆகும்.
 
{|class="wikitable"
வரிசை 32:
# கிருதி : ''"பிரஹஸ்பதே"'' - திரிபுடை - [[முத்துஸ்வாமி தீஷிதர்]].
# கிருதி : ''"ஏல நீ தயராது"'' - ஆதி - [[தியாகராஜ சுவாமிகள்|தியாகராஜர்]].
# கிருதி : ''"கனகசபாபதிக்கு"'' - ஜம்பை - [[கோபாலகிருஷ்ணபாரதியார்கோபாலகிருஷ்ண பாரதியார்]].
# கிருதி : ''"அப்பனும்"'' - ஆதி - [[பாபநாசம் சிவன்]].
 
==அடாணா இராகத்தில் அமைந்த திரையிசைப் பாடல்கள்==
# ''யார் தருவார் இந்த அரியாசனம்'' :- திருவிளையாடல்
# "''பால கனகமய"'' :- சலங்கை ஒலி
 
[[பகுப்பு: மேளகர்த்தாஜன்னிய இராகங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/அடாணா" இலிருந்து மீள்விக்கப்பட்டது