பருத்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
விரிவாக்கம்
வரிசை 1:
[[File:CSIRO ScienceImage 10736 Manually decontaminating cotton before processing at an Indian spinning mill.jpg|thumb| இந்திய நூற்பாலையில் பதப்படுத்துவதற்கு முன்பு கையால் பருத்தி மாசுநீக்கல் (2010)]]
{{சான்றில்லை}}
 
'''பருத்தி''' ''(Cotton)'' என்பது ஒரு மென்மையான, விரிந்து பர்த்த [[Staple (textiles)|முதமையான]] [[நாரிழை]] ஆகும்.இது விதைகளைச் சுற்றிப் பந்து போல காப்புறைகளில் வளரும். பருத்தி மால்வசியே குடும்பத்தின் கோசிப்பியம் பேரினத்தைச் சேர்ந்தது. இதன் நாரிழை முழுக்க முழுக்க செல்லுலோசுவால் ஆனதாகும். இயற்கையான நிலைமைகளில், பருத்திப் பந்துகள் விரிந்து விதைகளை வெளியிடும்.
[[படிமம்:CottonPlant.JPG|thumb|300px|பருத்திக் காய்கள் வெடித்து பஞ்சு வெளிவந்துள்ள காட்சி]]
 
'''பருத்தி''' (Cotton) வெப்ப, மிதவெப்ப மண்டலங்களில் மட்டுமே விளையும் செடிவகை இழைப் பயிராகும்.செடியிலிருந்து நாம் பலவிதமாக பயன்படுத்தும் மெதுமையானமென்மையான பருத்தி இழைகள் கிடைக்கின்றன. இச்செடியின் விதைகள் மூடிய, மிருதுவான, அடர்ந்த இழைகள் கொண்ட பந்து போன்ற அமைப்பினைப் பெற்றிருக்கும். இவ்விதையினைச் சுற்றி வளரும் இழைகளை நாம் [[பஞ்சு]] என்று அழைக்கிறோம். பருத்தி செடி [[நில நடுக்கோடு|நில நடுக்கோட்டுப்]] பகுதியில் தோன்றிய ஒரு செடியினமாகக் கருதப்படுகின்றது.
 
பருத்தி ஒரு நல்ல [[பணப்பயிர்]]. பருத்தி இழைகளைப் பிரித்தெடுக்கும் போது ஏறத்தாழ 10% மட்டுமே வீணாகிறது. இவ்விழைகளிலுள்ள சிறிதளவு [[புரதம்]], [[மெழுகு]] போன்றவை நீக்கப்படும்போது மற்றனைத்தும், தூய இயற்கையான செல்லுலோஸ் பலபடி (பாலிமர்) ஆகும். இவ்விழைகளில் செல்லுலோஸின் அமைப்பு முறை பஞ்சுக்கு உறுதியும், நிலைப்புத்தன்மையும், உறிஞ்சும் தன்மையும் தருகின்றன. ஒவ்வொரு இழையும் 20 - 30 செல்லுலோசுப் பலபடிகள் முறுக்கப்பட்டு உருவாகின்றன. பருத்திக்காய் வெடிக்கும் போது அல்லது உடைக்கப்படும் போது, எல்லா இழைகளும் முறுக்கிய நாடாக்கள் போல சிக்கிக்கொண்டு உலர்கின்றன. இவ்வாறு சிக்கிக்கொண்டுள்ள பஞ்சு நூல் நூற்க மிக ஏதுவானதாகும்.
"https://ta.wikipedia.org/wiki/பருத்தி" இலிருந்து மீள்விக்கப்பட்டது