பருத்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 86:
====ஐரோப்பா====
 
கி.மு 1500 ஆம் ஆண்டளவில் எழுதப்பட்ட ரிக்-வேதத்திலும் பருத்தி பற்றிய குறிப்புகள் உள்ளன. கி.மு. 2500 ஆம் ஆண்டு இந்தியப் பருத்தி பற்றிப் புகழ்பெற்ற கிரேக்க வரலாற்றாளர் எரோடோட்டசு "அங்கு செம்மறி ஆட்டிலிருந்து கிடைப்பதை விட அழகான, அதே அளவு தரமான கம்பளி, காடு போல் வளரும் மரங்களில் இருந்து கிடைக்கிறது. இந்திய மக்கள் இம் மரக் கம்பளி இழையிலிருந்து உடைகள் நெய்து கொள்கின்றனர்" என்று குறிப்பிட்டுள்ளார் (புத்தகம் iii. 106).
 
கிறிஸ்துவுக்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே மிகத் திறமையாகப் பருத்தியிலிருந்து துணிகளை நெய்வதற்கு அறிந்திருந்தனர். இப் பருத்தித் துணிகளின் பயன்பாடு இங்கிருந்து [[நடுநிலக்கடல்]] பகுதிகளுக்குப் பரவியது. முதலாம் நூற்றாண்டளவில் அராபிய [[வணிகர்]]கள் [[மஸ்லின்]], [[காலிக்கோ]] வகைத் துணிகளை [[இத்தாலி]], [[எசுபானியம்]] ஆகிய நாடுகளுக்குக் கொண்டு வந்தனர். முஸ்லிம்கள் ஒன்பதாம் நூற்றாண்டில் எசுபானியத்தில் பருத்திப் பயிர்செய்வதை அறிமுகப் படுத்தினர். [[ஃபுஸ்தியன்]] (Fustian), [[டிமிட்டி]] (dimity) ஆகிய பருத்தித் துணிவகைகள் அங்கே நெய்யப்பட்டன. 14 ஆம் நூற்றாண்டில் [[வெனிசு]], [[மிலான்]] ஆகிய பகுதிகளிலும் இது பரவியது. 15 ஆம் நூற்றாண்டுக்கு முன்னர் மிகவும் குறைந்த அளவு பருத்தித் துணிகளே இங்கிலாந்தில் இறக்குமதியாயின. 17 ஆம் நூற்றாண்டில் [[கிழக்கிந்தியக் கம்பனி கிழக்கிந்தியக் குழுமம்]] அரிய பருத்தித் துணிகளை இந்தியாவிலிருந்து கொண்டுவந்தது.
[[நில நடுக்கோடு|நில நடுக்கோட்டுப்]] பகுதியில் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாகப் பருத்தியால் மெல்லிய துணிகளும், ஆடைகளும் தயாரித்துப் பயன் படுத்தப்பட்டு வந்திருக்கின்றன. [[எகிப்தியர்]]கள் கி.மு 12000 ஆம் ஆண்டிலேயே பருத்தியைப் பயன் படுத்தியதாக சில ஆய்வாளர்கள் கருதுகின்றனர். [[மெக்சிகோ]] நாட்டுக் குகைகளில் 7000 ஆண்டளவில் ( கி.மு 5000 ஆண்டளவில்) பழமையான பருத்தித் துணிகள் காணப்பட்டுள்ளன. ஆயிரக்கணக்கான ஆண்டுகட்கு முன் [[இந்தியா]]விலும் மெக்சிகோவிலும் பல்வேறு வகைப் பருத்தி செடிகள் வளர்க்கப்பட்டதற்கு அகழ்வாராய்ச்சி சான்றுகள் உள்ளன. பருத்தி, [[சிந்துவெளி நாகரிகம்|சிந்துவெளிப்]] பகுதியில் கிமு 5 ஆம் ஆயிரவாண்டுக்கும் கிமு 4 ஆம் ஆயிரவாண்டுக்கும் இடையில் அங்கு வாழ்ந்தோரால் பயிரிடப்பட்டதாகத் தெரிகிறது. சிந்து வெளியின் பருத்தித் தொழில் நன்கு வளர்ச்சியடைந்து இருந்ததுடன், அக்காலத்துப் பருத்தித் தொழில்நுட்பத்தின் தொடர்ச்சியாக இன்றும் தற்கால இந்தியாவில் பருத்தி நூல் நூற்றலும் ஆடைஉற்பத்தியும் முன்னணியில் உள்ளது. கி.மு 1500 ஆம் ஆண்டளவில் எழுதப்பட்ட ரிக்-வேதத்திலும் பருத்தி பற்றிய குறிப்புகள் உள்ளன. கி.மு. 2500 ஆம் ஆண்டு இந்தியப் பருத்தி பற்றிப் புகழ்பெற்ற கிரேக்க வரலாற்றாளர் எரோடோட்டசு "அங்கு செம்மறி ஆட்டிலிருந்து கிடைப்பதை விட அழகான, அதே அளவு தரமான கம்பளி, காடு போல் வளரும் மரங்களில் இருந்து கிடைக்கிறது. இந்திய மக்கள் இம் மரக் கம்பளி இழையிலிருந்து உடைகள் நெய்து கொள்கின்றனர்" என்று குறிப்பிட்டுள்ளார் (புத்தகம் iii. 106).
 
கிறிஸ்துவுக்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே மிகத் திறமையாகப் பருத்தியிலிருந்து துணிகளை நெய்வதற்கு அறிந்திருந்தனர். இப் பருத்தித் துணிகளின் பயன்பாடு இங்கிருந்து [[நடுநிலக்கடல்]] பகுதிகளுக்குப் பரவியது. முதலாம் நூற்றாண்டளவில் அராபிய [[வணிகர்]]கள் [[மஸ்லின்]], [[காலிக்கோ]] வகைத் துணிகளை [[இத்தாலி]], [[எசுபானியம்]] ஆகிய நாடுகளுக்குக் கொண்டு வந்தனர். முஸ்லிம்கள் ஒன்பதாம் நூற்றாண்டில் எசுபானியத்தில் பருத்திப் பயிர்செய்வதை அறிமுகப் படுத்தினர். [[ஃபுஸ்தியன்]] (Fustian), [[டிமிட்டி]] (dimity) ஆகிய பருத்தித் துணிவகைகள் அங்கே நெய்யப்பட்டன. 14 ஆம் நூற்றாண்டில் [[வெனிசு]], [[மிலான்]] ஆகிய பகுதிகளிலும் இது பரவியது. 15 ஆம் நூற்றாண்டுக்கு முன்னர் மிகவும் குறைந்த அளவு பருத்தித் துணிகளே இங்கிலாந்தில் இறக்குமதியாயின. 17 ஆம் நூற்றாண்டில் [[கிழக்கிந்தியக் கம்பனி கிழக்கிந்தியக் குழுமம்]] அரிய பருத்தித் துணிகளை இந்தியாவிலிருந்து கொண்டுவந்தது.
[[தாயக அமெரிக்கர்]]களும் பருத்தியிலிருந்து [[ஆடை]]களை நெய்ய அறிந்திருந்தனர். பெரு நாட்டுக் கல்லறைகளில் காணப்பட்ட பருத்தித் துணிகள் [[இன்காப் பண்பாடு|இன்காப் பண்பாட்டுக்]] காலத்துக்கு முந்தியவை.
 
கிரேக்க காலத்தில் பருத்தி ஒரு இறக்குமதி செய்யப்பட்ட பொருளாகவே அறியப்பட்டது. அம்மக்கள் செம்மறியாட்டுக் கம்பளி தவிர வேறெந்த இழையும் அறிந்திருக்கவில்லையாதலால், பருத்தி மரம் சிறு செம்மறியாடுகளைக் கொண்டதாகவே கற்பனை செய்து கொண்டனர். 1350 இல் ஜான் மான்டவில் என்பவர் எழுதியதாவது "இந்தியாவில் வளரும் இந்த அற்புதமான செடி அதன் கிளை நுனிகளில் சிறு செம்மறியாடுகளைக் கொண்டிருந்தது. இக்கிளைகள் ஆடுகளுக்குப் பசித்த போது கீழ் நோக்கி வளைந்து அவற்றை மேய விட்டன". (பார்க்க படம்). இன்றும் பல ஐரோப்பிய நாடுகளில் பருத்தியை குறிக்கும் சொல் இதனை நினைவு படுத்தும் விதமாகவே உள்ளது (எ.கா. [[ஜெர்மனி]]யில் பருத்தி "மரக்கம்பளி இழை" என்ற பொருளில் ''பொம்வுல்'' என்று அழைக்கப்படுகிறது).
"https://ta.wikipedia.org/wiki/பருத்தி" இலிருந்து மீள்விக்கப்பட்டது