"மின்தூண்டி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,534 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
சி
சி (பராமரிப்பு using AWB)
 
===லென்சின் விதி===
தூண்டிய மின்னியக்கவிசையின் திசையானது லென்சின் விதியினால் தரப்படும்.<ref name="Shamos">{{Cite book|url=https://books.google.com/?id=J0fCAgAAQBAJ&pg=PT238&lpg=PT238&dq=1834+Lenz%E2%80%99s+Law#v=onepage&q=1834%20Lenz%E2%80%99s%20Law&f=false|title=Great Experiments in Physics: Firsthand Accounts from Galileo to Einstein|last=Shamos|first=Morris H.|date=2012-10-16|publisher=Courier Corporation|isbn=9780486139623|language=en}}</ref> இதன்படி தூண்டிய மின்னியக்கவிசையானது மின்னோட்ட மாற்றத்துக்கு எதிரான திசையில் தொழிற்படும். எடுத்துக்காட்டாக, மின்தூண்டியினூடான மின்னோட்டம் அதிகரிக்கையில், மின்னோட்டம் நுழையும் முனையில் தூண்டிய மின்னியக்கவிசை நேராகவும், மின்னோட்டம் வெளியேறும் முனையில் தூண்டிய மின்னியக்கவிசை மறையாகவுமிருக்கும். இதனால், இம்மின்னியக்கவிசை மேலதிக மின்னோட்டத்தை எதிர்க்கும்.<ref இம்மின்னியக்கவிசையைname="Schmitt">{{cite எதிர்க்கும் சக்தி மின்தூண்டியின் காந்தப்புலத்தில் சேமிக்கப்படும். இக்காலப்பகுதியில் மின்தூண்டியானது மின்னேற்றப்படுவதாகக் கூறப்படும். மின்னோட்டம் குறைகையில், மின்னோட்டம் நுழையும் முனையில் தூண்டிய மின்னியக்கவிசை மறையாகவும், மின்னோட்டம் வெளியேறும் முனையில் தூண்டிய மின்னியக்கவிசை நேராகவுமிருக்கும். இதனால், இம்மின்னியக்கவிசை மேலதிக மின்னோட்டத்தை ஆதரிக்கும். காந்தப்புலத்திலுள்ள சக்தியானது மின்சுற்றுக்கு திருப்பப்படும். இக்காலப்பகுதியில் மின்தூண்டியானது மின்னிறக்கப்படுவதாகக் கூறப்படும்.book
| last1 = Schmitt
| first1 = Ron
| title = Electromagnetics Explained: A Handbook for Wireless/ RF, EMC, and High-Speed Electronics
| publisher = Elsevier
| date = 2002
| pages = 75–77
| url = https://books.google.com/books?id=7gJ4RocvEskC&pg=PA75&dq=%22lenz%27s+law%22+energy
| doi =
| id =
| isbn = 978-0080505237
}}</ref><ref name="Jaffe">{{cite book
| last1 = Jaffe
| first1 = Robert L.
| last2 = Taylor
| first2 = Washington
| title = The Physics of Energy
| publisher = Cambridge Univ. Press
| date = 2018
| pages = 51
| url = https://books.google.com/books?id=RMhJDwAAQBAJ&pg=PA51&dq=%22lenz%27s+law%22+energy+stored+inductor+current
| doi =
| id =
| isbn = 978-1108547895
}}</ref><ref name="Lerner">{{cite book
| last1 = Lerner
| first1 = Lawrence S.
| title = Physics for Scientists and Engineers, Vol. 2
| publisher = Jones and Bartlet Learning
| date = 1997
| pages = 856
| url = https://books.google.com/books?id=Nv5GAyAdijoC&pg=PA856&dq=inductor+energy+%22magnetic+field%22+current
| doi =
| id =
| isbn = 978-0763704605
}}</ref> இம்மின்னியக்கவிசையை எதிர்க்கும் சக்தி மின்தூண்டியின் காந்தப்புலத்தில் சேமிக்கப்படும். இக்காலப்பகுதியில் மின்தூண்டியானது மின்னேற்றப்படுவதாகக் கூறப்படும். மின்னோட்டம் குறைகையில், மின்னோட்டம் நுழையும் முனையில் தூண்டிய மின்னியக்கவிசை மறையாகவும், மின்னோட்டம் வெளியேறும் முனையில் தூண்டிய மின்னியக்கவிசை நேராகவுமிருக்கும். இதனால், இம்மின்னியக்கவிசை மேலதிக மின்னோட்டத்தை ஆதரிக்கும். காந்தப்புலத்திலுள்ள சக்தியானது மின்சுற்றுக்கு திருப்பப்படும். இக்காலப்பகுதியில் மின்தூண்டியானது மின்னிறக்கப்படுவதாகக் கூறப்படும்.
 
===இலட்சிய மற்றும் உண்மை மின்தூண்டிகள்===
3,307

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2874606" இருந்து மீள்விக்கப்பட்டது