"ஹனோய்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

61 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி
}}
 
'''ஹனோய்''' ({{audio|Ha noi.ogg|listen|help=no}}) [[வியட்நாம்|வியட்நாமின்]] [[தலைநகரம்|தலைநகரமும்]] அந்நாட்டின் இரண்டாவது பெரிய நகரமுமாகும். 2009 மதிப்பீட்டின்படி இதன் நகர்ப்புறச் சனத்தொகை 2.6 மில்லியனும்,<ref>[http://www.gso.gov.vn/default.aspx?tabid=387&idmid=3&ItemID=9860 General Statítcs Office ò Vietnam]</ref> புறநகர்ச் சனத்தொகை 6.5 மில்லியனும் ஆகும்.<ref name="balita.ph">{{cite web|url = http://balita.ph/2009/08/15/vietnams-population-soars-to-85-8-million/|title = Vietnam's Population Soars|publisher = balita.ph}}</ref> 1010இலிருந்து 1802வரை, வியட்நாமின் முக்கிய அரசியல் மையமாகவும் திகழ்ந்தது. ஙுயென் வம்ச (1802–1945) ஆட்சிக்காலத்தில் ஆட்சித் தலைநகர் ஹூ நகருக்கு மாற்றப்பட்டது. எனினும் 1902இலிருந்து 1954 வரை பிரெஞ்சு இந்தோசீனாவின் தலைநகராக ஹனோய் செயற்பட்டது. 1954இலிருந்து 1976வரை வட வியட்நாமின் தலைநகராகவும், 1976இல் வியட்நாம் போரில் வடவியட்நாமின் வெற்றியைத் தொடர்ந்து ஒன்றிணைந்த வியட்நாமின் தலைநகராகவும் செயற்பட்டது.
 
இந்நகரம் செவ்வாற்றின் வட கரையில் அமைந்துள்ளது. ஹனோய் நகர், ஹோ சி மின் நகருக்கு வடக்கே {{convert|1760|km|mi|abbr=on}} தொலைவிலும், ஹாய் ஃபோங் நகருக்கு மேற்கே {{convert|120|km|mi|abbr=on}} தொலைவிலும் அமைந்துள்ளது.
3,307

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2874612" இருந்து மீள்விக்கப்பட்டது