ஜெமினி கணேசன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 28:
தமிழகத்தின் [[புதுக்கோட்டை|புதுக்கோட்டையில்]] 16 நவம்பர் 1920இல் இராமசுவாமி ஐயர், கங்கம்மா இணையருக்குப் பிறந்தவர் ஜெமினி கணேசன். இவரது இயற்பெயர் கணபதி சுப்பிரமணியன் சர்மா. <ref name = "gemini">[https://www.dinamani.com/weekly-supplements/dinamani-kondattam/2019/dec/01/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%87%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D-100-3294779.html ரத்தினம் ராமசாமி (தொ-ர்) ஜெமினி கணேசன் 100! தினமணி 2019 திசம்பர் 01]</ref> தனது 10ஆவது வயதில் தன் தந்தையை இழந்து தன் சிறிய தந்தையின் அரவணைப்பில் வளர்ந்தார்.
 
==படிப்பு==
==படிப்ப==
கணேசன் புதுக்கோட்டை அரசர் கல்லூரியில் பயின்று வேதியியலில் அறிவியல் இளவர் (B.Sc. Chemistry) பட்டம் பெற்றார்.<ref name = "gemini"/>
 
== பணி ==
கல்லூரிக்கல்வியை முடித்த கணேசன் சென்னை கிருத்துவ கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றினார். பின்னர் ஜெமினி ஸ்டூடியோவில் புதுமுகங்களைத் தேர்வுசெய்பவராகப் பணியாற்றினார். <ref name = "gemini"/>
 
== குடும்பம் ==
ஜெமினி கணேசன், தன் வீட்டினர் செய்த ஏற்பாட்டின்படி பாப்ஜி என்ற அலமேலு என்பவரை மணந்தார். இவர்களுக்கு ரேவதி, கமலா, நாராயணி, ஜெயலட்சுமி நான்கு பெண்மக்கள் பிறந்தனர். பின்னர் தன்னோடு திரைப்படங்களில் நடித்த [[புஷ்பவல்லி]] என்பவரோடு வாழ்ந்தார். இவர்களுக்கு [[ரேகா (நடிகை)|பானுரோகா]] (1954 அக்டோபர் 10]], ராதா என்னும் இரண்டு பெண்மக்கள் பிறந்தனர். <ref name ="jeeva">[http://www.dinakaran.com/Ladies_Detail.asp?Nid=6213 பா. ஜீவசுந்தரி, செல்லுலாய்ட் பெண்கள்:ஜெமினி சாம்ராஜ்யத்தின் மகாராணி புஷ்பவல்லி</ref> அதன் பின்னர் [[மனம்போல் மாங்கல்யம்]] என்ற படத்தில் தன்னுடன் நடித்த [சாவித்திரி (நடிகை)| சாவித்திரி]] என்ற நடிகையோடு வாழ்ந்தார். இவர்களுக்கு விஜய சாமுண்டீஸ்வரி (1958) என்ற மகளும் சதீஷ் (1965) என்ற மகனும் பிறந்தனர். <ref name = "gemini"/>
 
== கல்லூரி ஆசிரியர் ==
கல்லூரிக்கல்வியை முடித்த கணேசன் சென்னை கிருத்துவ கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றினார். பின்னர் ஜெமினி ஸ்டூடியோவில் புதுமுகங்களைத் தேர்வுசெய்பவராகப் பணியாற்றினார். <ref name = "gemini"/>
 
== திரையுலகில் ==
== விருதும் பட்டங்களும் ==
=== தொடக்க காலப்பணி ===
அவருக்கு ஏற்கனவே [[பத்மஸ்ரீ]], நடிப்புச் செல்வம் மற்றும் நடிகர் மன்னன் போன்ற விருதுகளும், பட்டங்களும் வழங்கப்பட்டுள்ளது. ரசிகர்கள் அவரை அன்பாகக் "''காதல் மன்னன்''" என்றே அழைத்தனர்.<ref>{{cite news |url=http://articles.timesofindia.indiatimes.com/2010-11-22/chennai/28234468_1_kamala-selvaraj-film-industry-tamil-nadu |title=Tribute to Gemini Ganesan |publisher=[[The Times of India]] |date=22 November 2010 |accessdate=1 January 2012}}</ref> அவருடைய உருவம் தாங்கிய தபால்தலையும் வெளியிடப்பட்டது.<ref>{{cite web|url=https://tamil.oneindia.com/news/2005/07/31/gemini.html|title=ஜெமினி கணேசனுக்கு தபால் தலை வெளியீடு}}</ref>
பின்னர், ஜெமினி ஸ்டூடியோவில் புதுமுகங்களைத் தேர்வுசெய்பவராகப் பணியாற்றினார். <ref name = "gemini"/>
 
== ஜெமினி கணேசனின் திரை வரலாறு ==
=== ஆரம்ப காலத் திரை வாழ்க்கை ===
திரையுலகுடன் தொடர்பு கொள்வதற்கு முன்பாகச் சில காலம் ஜெமினி கணேசன் ஆசிரியப் பணியாற்றி வந்தார். ஜெமினி நிறுவனத்தில் அவர் மேலாளராகச் சேர்ந்தபோது, திரையுலகுடனான அவரது வாழ்க்கைப் பயணம் துவங்கியது. பின்னாளில் எந்த நிறுவனத்தின் பல வெற்றிப் படங்களில் அவர் நாயகனாக நடித்தாரோ, அதே நிறுவனத்தில் நடிப்பதற்கு வாய்ப்புக் கேட்டு வருபவர்களை நேர்காணல் செய்யும் பணியில் அவர் ஈடுபட்டிருந்தார்!
 
1947ஆம் ஆண்டு மிஸ்.மாலினி என்னும் திரைப்படத்தில் சிறிய வேடம் தாங்கினார். ஆனால், திரையுலகத்தின் பொற்கதவுகள் அவருக்கு உடனடியாகத் திறந்து விடவில்லை. பலரது கவனத்தையும் ஈர்த்து மஞ்சள் ஒளி அவர் மீது விழ வைத்தது 1952ஆம் ஆண்டின் வெளியீடான தாயுள்ளம். ஆர். எஸ். மனோகர் கதாநாயகனாகவும், எம்.வி.ராஜம்மா கதாநாயகியாகவும் நடித்த இப்படத்தில் அவர் காண்பவர் மனம் மயங்கும் வண்ணம் கவர்ச்சி வில்லன் வேடம் ஏற்றிருந்தார். (பின்னாளில் அவர் கதாநாயகனாக நடிக்கையில் மனோகர் வில்லன் கதாபாத்திரங்களில் நிலை பெற்று விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.) பெண், கணவனே கண்கண்ட தெய்வம் மற்றும் [[மிஸ்ஸியம்மா]] போன்ற படங்கள் அவருக்கு நட்சத்திர அந்தஸ்தை அளித்தன. தென்னிந்திய மொழிகளிலும் இந்தியிலுமாக 200 படங்களுக்கும் மேல் ஜெமினி கணேசன் நடித்திருக்கிறார்.
 
ஜெமினி கணேசன் கதாநாயகன் வேடம் தரித்த முதல் படம் 1953ஆம் ஆண்டு வெளியான "பெண்". இதில் அவர் ஜோடியாக [[அஞ்சலி தேவி]] நடித்திருந்தார். வைஜயந்தி மாலாவும் நடித்த இப்படத்தில், வீணை வித்வானாகவும், புதுமை இயக்குனராகப் புகழ் பெற்றவருமான [[எஸ்.பாலச்சந்தர்]] ஜெமினி கணேசனின் நண்பனாக வேடம் ஏற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
 
ஜெமினி கணேசனின் திரைவாழ்க்கையில் அடுத்த படிக்கட்டாக அமைந்தது 1953ஆம் ஆண்டின் "மனம்போல மாங்கல்யம்". இதில் அவர் முதன் முறையாக இரட்டை வேடம் ஏற்று நடித்தார். பெரும் வெற்றியடைந்த இது, அவரது திரை வாழ்க்கையில் மட்டும் அல்லாது, சொந்த வாழ்க்கையிலும் ஒரு திருப்பு முனையாக அமைந்தது. இத்திரைப்படத்தின்போதுதான், இதில் தன்னுடன் நடித்த, பின்னாளில் நடிகையர் திலகம் என்று புகழ் பெற்ற [[சாவித்திரி (நடிகை)|சாவித்திரி]]யை அவர் மணந்து கொண்டார்.
 
=== நடிகர் ===
காதல் மற்றும் குடும்பக் கதைகளில் பெயர் பெறத்துவங்கிய ஜெமினி கணேசனை அதிரடி நாயகனாகவும் அறிமுகம் செய்தது அவரது தாய் நிறுவனமான ஜெமினி. வஞ்சிக் கோட்டை வாலிபன் திரைப்படம் அவரை ஒரு சாகச நாயகனாகவும் முன் நிறுத்தியது. இப்படத்தின் ஆரம்பக் காட்சிகளில், அவர் கொட்டும் மழைச் சூறாவளியில் கப்பலின் பாய்மரத்தினை ஏற்றும் காட்சி அக்கால கட்டத்தில் புல்லரிக்க வைப்பதாக அமைந்த ஒன்று.
1947ஆம் ஆண்டு [[மிஸ்.மாலினி]] என்னும் திரைப்படத்தில் முதன்முறையாக நடித்தார். அதில் ஒரு சிறிய வேடத்தில் தோன்றினார். 1952ஆம் ஆண்டின் வெளியீடான [[தாயுள்ளம்]] என்ற படத்தில் ஆர். எஸ். மனோகர் கதாநாயகனாகவும் எம்.வி.ராஜம்மா கதாநாயகியாகவும் நடித்தனர். அப்படத்தில் ஜெமினி கணேசன் வில்லன் வேடம் ஏற்றிருந்தார்.
<br>
1953ஆம் ஆண்டு வெளிவந்த [[பெண்]] என்ற படத்தில் ஜெமினி கணேசன் கதாநாயகனாக நடித்தார். இதில் அவர் ஜோடியாக [[அஞ்சலி தேவி]] நடித்திருந்தார். வைஜயந்தி மாலாவும் நடித்த இப்படத்தில், வீணை வித்வானாகவும், புதுமை இயக்குனராகப் புகழ் பெற்றவருமான [[எஸ்.பாலச்சந்தர்]] ஜெமினி கணேசனின் திரைவாழ்க்கையில்நண்பனாக அடுத்தவேடம் படிக்கட்டாகஏற்றிருந்தது அமைந்ததுகுறிப்பிடத்தக்கது. 1953ஆம்அதே ஆண்டின்ஆண்டில் "வெளிவந்த [[மனம்போல மாங்கல்யம்".]] இதில்என்ற அவர்படத்தில் முதன்அவர் முறையாகமுதன்முறையாக இரட்டை வேடம் ஏற்று நடித்தார். பெரும் வெற்றியடைந்த இது, அவரது திரை வாழ்க்கையில் மட்டும் அல்லாது, சொந்த வாழ்க்கையிலும் ஒரு திருப்பு முனையாக அமைந்தது. இத்திரைப்படத்தின்போதுதான், இதில் தன்னுடன் நடித்த, பின்னாளில் நடிகையர் திலகம் என்று புகழ் பெற்ற [[சாவித்திரி (நடிகை)|சாவித்திரி]]யை அவர் மணந்து கொண்டார்.
<br>
தொடர்ந்து நடித்த [[கணவனே கண்கண்ட தெய்வம்]], [[மிஸ்ஸியம்மா]] போன்ற படங்கள் அவருக்கு நட்சத்திர அந்தஸ்தை அளித்தன. தென்னிந்திய மொழிகளிலும் இந்தியிலுமாக 200 படங்களுக்கும் மேல் ஜெமினி கணேசன் நடித்திருக்கிறார்.
<br>
காதல் மற்றும் குடும்பக் கதைகளில் பெயர் பெறத்துவங்கிய ஜெமினி கணேசனை அதிரடி நாயகனாகவும் அறிமுகம் செய்தது அவரது[[வஞ்சிக்கோட்டை தாய்வாலிபன்]] நிறுவனமான ஜெமினி. வஞ்சிக் கோட்டை வாலிபன்என்ற திரைப்படம் அவரை ஒரு சாகச நாயகனாகவும் முன் நிறுத்தியது. இப்படத்தின் ஆரம்பக் காட்சிகளில், அவர் கொட்டும் மழைச் சூறாவளியில் கப்பலின் பாய்மரத்தினை ஏற்றும் காட்சி அக்கால கட்டத்தில் புல்லரிக்க வைப்பதாக அமைந்த ஒன்று.
 
=== இயக்குனர்களின் நாயகன் ===
வரி 120 ⟶ 117:
== மறைவு ==
சிறு நீரகக் கோளாறு உள்ளிட்ட நோய்களினால் அவதியுற்ற ஜெமினி கணேசன் 2005ஆம் ஆண்டு மார்ச் திங்கள் 22ஆம் நாள் இந்திய நேரப்படி பகல் 1.30 மணிக்கு காலமானார். இவரது பூதவுடல் அரசு மரியாதைகளுடன் தகனம் செய்யப்பட்டது.
 
== விருதும் பட்டங்களும் ==
அவருக்கு ஏற்கனவே [[பத்மஸ்ரீ]], நடிப்புச் செல்வம் மற்றும் நடிகர் மன்னன் போன்ற விருதுகளும், பட்டங்களும் வழங்கப்பட்டுள்ளது. ரசிகர்கள் அவரை அன்பாகக் "''காதல் மன்னன்''" என்றே அழைத்தனர்.<ref>{{cite news |url=http://articles.timesofindia.indiatimes.com/2010-11-22/chennai/28234468_1_kamala-selvaraj-film-industry-tamil-nadu |title=Tribute to Gemini Ganesan |publisher=[[The Times of India]] |date=22 November 2010 |accessdate=1 January 2012}}</ref> அவருடைய உருவம் தாங்கிய தபால்தலையும் வெளியிடப்பட்டது.<ref>{{cite web|url=https://tamil.oneindia.com/news/2005/07/31/gemini.html|title=ஜெமினி கணேசனுக்கு தபால் தலை வெளியீடு}}</ref>
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/ஜெமினி_கணேசன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது