"கரோல்ட்டு லொயிட்சு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

4 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
எவ்வாறு இருப்பினும் லொயிட்சின் திரைப்படங்கள் சப்ளீனின் திரைப்படங்களுடன் ஒப்பிடுகையில் வணிக ரீதியாக வெற்றிபெறவில்லை.அத்துடன் பெரிய அளவில் வருமானத்தையும் பெற்றுத்தரவில்லை.
==ஆரம்ப வாழ்க்கை==
லொயிட்சு 1893, ஏப்ரல் 20ல் பேர்சார்ட், நெப்ரச்காவில் ஜேம்சு டர்சி மற்றும் சாரா எலிசபெத்திற்கு மகனாகப் பிறந்தார். உவேல்சு இவரது தந்தை வழி தாத்தா ஆவார்.<ref>{{cite web|url=http://www.alphadragondesign.com/final_project/pages/others/harold.html|title=Comedy in the 1920s - 1950s|work=alphadragondesign.com|archive-url=https://archive.today/20120724133810/http://www.alphadragondesign.com/final_project/pages/others/harold.html|archive-date=July 24, 2012|access-date=April 13, 2015|url-status=dead|df=mdy-all}}</ref> 1910 ஆம் ஆண்டில், அவரது தந்தைக்கு பல வணிக முயற்சிகள் தோல்வியடைந்த பின்னர், லாயிட்டின்லொயிட்டின் பெற்றோர் விவாகரத்து செய்தனர்,. மேலும் அவரது தந்தை தனது மகனுடன் கலிபோர்னியாவின் சான் டியாகோவுக்கு குடிபெயர்ந்தார். லொயிட்சு சிறு வயதில் இருந்தே அரங்கங்களில் நடித்தார்,. ஆனால் அவர் கலிபோனியாவில் ஒற்றைச் சுறுள்சுருள் படங்களில் நடிக்க ஆரம்பித்தது 1912 ஆகும்.
==வாழ்க்கை==
 
அடையாளம் காட்டாத பயனர்
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2874640" இருந்து மீள்விக்கப்பட்டது