பருத்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 50:
 
====ஈரான்====
ஈரானில் (பாரசீகத்தில்), பருத்தி வரலாறு கிமு 5 ஆம் நூற்றாண்டில் ஆக்கியெமெனிடு ஊழியில் இருந்து தொடங்குகிறது. என்றாலும் இசுலாமுக்கி முந்திய இரானில் பருத்தி வளர்ப்புக்கான சில தகவல்கள் உள்ளன. ஈரானின் மெர்வு, இரே, பார்சு மாகாணங்களில் பருத்தி வளர்க்கப்பட்டுள்ளது. பாரசீகக் கவிதைகள், குறிப்பாக பெர்தோவின் சானாம் கவிதைகளில் பருத்தி (பாரசீக மொழியில் பான்பே) பற்றிய மேற்கோள்கள் உள்ளன. மார்க்கோ போலோ (13 ஆம் நூற்றாண்டு) பருத்தி உட்பட்ட பாரிய விளைபொருள்களைக் குறிப்பிடுகிறார். 17 ஆம் நூற்றாண்டு பிரெஞ்சுப் பயணரான ஜான் சார்டின், சாபவிடு பேரரசுகாலத்தில் பாரசீகத்தில்லகல்விரிவான பருத்திப் பண்ணைகள் நிலவியதாகக்றார். <ref>[http://www.encyclopaediaislamica.com/madkhal2.php?sid=2820 Encyclopaedia Islamica Foundation. بنیاد دائره المعارف اسلامی ] {{webarchive|url=https://web.archive.org/web/20090630080822/http://www.encyclopaediaislamica.com/madkhal2.php?sid=2820 |date=30 June 2009 }}, Retrieved on 28 February 2009.</ref>
 
====சீனா====
சீனாவில் ஏன் பேரரசு காலத்தில் (கிமு 207 - கிபி 220), பருத்தி யுன்னான் எனும் தென்சீன மாகாணத்தில் பயிரிடப்பட்டுள்ளது.<ref>{{cite book|url=https://books.google.com/?id=H5VDA90eDUoC&pg=PA410|title=Textiles of Southeast Asia: tradition, trade and transformation|author=Maxwell, Robyn J. |year=2003|publisher=Tuttle Publishing|edition=revised|isbn=978-0-7946-0104-1|page=410}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/பருத்தி" இலிருந்து மீள்விக்கப்பட்டது