பருத்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 63:
[[File:Mandeville cotton.jpg|thumb|ஜான் மாண்டவில் 14 ஆம் நூற்றாண்டில் கற்பனைய்ல் வரைந்த பருத்திச் செடிகள்]]
 
இடைக்கால அறுதியில் வட ஐரோப்பாவில் பருத்தி இழைகள் இறக்குமதி செய்த பொருளாக அறியப்பட்டிருந்தது. அப்போது பருத்தி ஒரு தாவரம் என்பதைத் தவிர, அது எப்படி பெறப்பட்டது என்பது பற்றி அறிதிருக்கவில்லை. எரோடோட்டசு வரலாறுகள் எனும் தனது நூல் III, 106 இல் இந்தியக் காடுகளில் கம்பளிதரும் மரங்கள் வளர்ந்ததாகக் கூறுவதால் பருத்த்த் தாவரம் செடியல்ல மரம் என அறியப்பட்டிருந்தது. செருமன் உட்பட்ட பல செருமானிய மொழிகளின் பருத்திக்கான சொற்களின் பொருண்மையில் இந்தக் கூறுபாடு அமைகிறது. செருமானிய மொழியில் பருத்தி ''[[wikt:Baumwolle|பவும்வோல்]]'' என அமைகிறது இச்சொல்லின் பொருள் மரப்பருத்தி என்பதாகும் என அமைகிறது. பவும் என்றால் மரம்; வோல் என்றால் கம்பளி ஆகும்.
 
முதலாம் நூற்றாண்டளவில் அராபிய [[வணிகர்]]கள் [[மஸ்லின்]], [[காலிக்கோ]] வகைத் துணிகளை [[இத்தாலி]], [[எசுபானியம்]] ஆகிய நாடுகளுக்குக் கொண்டு வந்தனர். முஸ்லிம்கள் ஒன்பதாம் நூற்றாண்டில் எசுபானியத்தில் பருத்திப் பயிர்செய்வதை அறிமுகப் படுத்தினர். [[ஃபுஸ்தியன்]] (Fustian), [[டிமிட்டி]] (dimity) ஆகிய பருத்தித் துணிவகைகள் அங்கே நெய்யப்பட்டன. 14 ஆம் நூற்றாண்டில் [[வெனிசு]], [[மிலான்]] ஆகிய பகுதிகளிலும் இது பரவியது. 15 ஆம் நூற்றாண்டுக்கு முன்னர் மிகவும் குறைந்த அளவு பருத்தித் துணிகளே இங்கிலாந்தில் இறக்குமதியாயின. 17 ஆம் நூற்றாண்டில் [[கிழக்கிந்தியக் கம்பனி|கிழக்கிந்தியக் குழுமம்]] அரிய பருத்தித் துணிகளை இந்தியாவிலிருந்து கொண்டுவந்தது.
"https://ta.wikipedia.org/wiki/பருத்தி" இலிருந்து மீள்விக்கப்பட்டது