பருத்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 82:
 
1996 ஆம் ஆண்டு பெரும்பாலான புழு வகையான அழிக்கும் பூச்சிகளுக்கு எதிர்ப்புத் திறன் கொண்ட மரபணு பி.டி பருத்தி (XXX) எனும் மாற்றம் செய்யப்பட்ட பருத்தி அறிமுகப் படுத்தப்பட்டது. 1998 ஆம் ஆண்டு இந்தியாவின் [[ஆந்திரப் பிரதேசம்|ஆந்திர பிரதேசத்தில்]] குறிப்பாக [[வாரங்கல்]] பகுதியில் [[ஸ்போடாப்டிரா புழு]]வினால் தாக்கப்பட்டு அழிந்த பருத்தி பயிரால் ஏற்பட்ட இழப்பால் நூற்றுக்கணக்கான பருத்திப் பயிர்த்தொழிலாளர்கள் [[தற்கொலை]] செய்து கொண்டனர்.
 
===நிலாவில் பருத்தி===
சீனாவின் சாங்கே-4 பருத்தி விதைகளை நிலாவின் கட்புலனாகாத் பகுதிக்குக் கொணர்ந்தது. சீனா 2019 ஜனவரி 15 ஆம் நாள் பருத்தி விதை நிலாவில் முளைத்துள்ளதாக அறிவித்துள்ளது. வரலாற்றில், உண்மையில் இதுவே முதல் புறவுலகப் பயிராகும். செவ்வாய் வான் கார்மன் குழிப்பள்ளத்தில், பெட்டகமும் பருத்தி விதைகளும் சாங்கே-4 தரையிறங்கு கலத்தில் அமர்ந்துள்ளன.<ref>{{Cite web|url=https://www.space.com/43012-china-cotton-seed-moon-far-side-chang-e4.html|title=Cotton Seed Sprouts on the Moon's Far Side in Historic First by China's Chang'e 4|last=Bartels|first=Meghan|last2=January 15|first2=Space com Senior Writer {{!}}|website=Space.com|access-date=2019-01-15|last3=ET|first3=2019 11:47am}}</ref>
 
==பயிர்விளைச்சல் ==
"https://ta.wikipedia.org/wiki/பருத்தி" இலிருந்து மீள்விக்கப்பட்டது