வத்செத்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary |
சிNo edit summary |
||
வரிசை 1:
{{unreferenced}}
[[File:S F-E-CAMERON Hatshepsut Hawk.JPG|thumb|
'''வத்செட்''' என்பவர் [[பண்டைய எகிப்து|பண்டைய எகிப்திய]] மதத்தில் வரும் பெண் கடவுள் ஆவார்.<ref>[https://www.britannica.com/topic/Wadjet Wadjet,
EGYPTIAN GODDESS]</ref>இவர் [[கீழ் எகிப்து|கீழ் எகிப்தின்]] கடவுள் மற்றும் பாதுகாவலராக கூறப்படுகிறார். சூரிய தகடான [[யுரயசு]]வில் இவரது உருவம் பொறிக்கப்பட்ட சின்னத்தை கீழ் எகிப்திய பாரவோன்கள் அணிந்து வந்தனர். நிலத்தின் கடவுளாக கூறப்படும் வத்செட் எகிப்திய இராசநாகத்தை தலையாக கொண்டுள்ளார். இவர் [[இரா]]வின் கண் மற்றும் [[ஓரசு]]வின் கண் ஆகியவற்றுடன் ஒப்பிடப்படுகிறார். இவரும் [[மேல் எகிப்து|மேல் எகிப்தின்]] கடவுளான [[நெக்பெட்]]டும் இரு பெண்கள் என அழைக்கப்படுகின்றனர். ==மேற்கோள்கள்==
<references/>
[[பகுப்பு:எகிப்தியக் கடவுள்கள்]]
|