டி. டி. குசலகுமாரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
→‎References: added archive url to dead url
வரிசை 1:
'''டி. டி. குசலகுமாரி''' (''T. D. Kusalakumari'') எனப்படும் '''தஞ்சாவூர் தமயந்தி குசலகுமாரி''' (திசம்பர் 6, 1937 - மார்ச் 7, 2019) என்பவர் ஒரு நடனக்கலைஞரும், [[தமிழகத் திரைப்படத்துறை|தமிழ்த் திரைப்பட]] நடிகையுமாவார்.<ref>{{cite web | url=http://tamil.oneindia.com/news/2004/09/09/actress.html | title=பழம்பெரும் நடிகை குசலகுமாரிக்கு ஜெ. நிதியுதவி | publisher=tamil.oneindia.com | date=அக்டோபர், 15, 2015 | accessdate=3 ஏப்ரல் 2016|archiveurl=http://archive.is/2LNa3|archivedate=14 டிசம்பர் 2019}}</ref> இவர் [[தமிழ்]], [[தெலுங்கு]], [[மலையாளம்]] ஆகிய மொழிகளில் குழந்தை நட்சத்திரமாக ‘பேபி டி.டி. குசலாம்பாள்’ என்ற பெயரில் சுமார் நூறு படங்களிலும், பின் ஐம்பதுக்கும் அதிகமான படங்களில் நடனமாடி, பிரபலமான நடன நட்சத்திரமாகப் புகழ்பெற்று, டி. டி. குசலகுமாரி என்ற பெயரில் கதாநாயகியாக உயர்ந்தவர்.இவர் திருமணம் செய்து கொள்ளவில்லை.<ref>{{cite web | url=http://tamil.thehindu.com/cinema/cinema-others/%E0%AE%AE%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-3-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF/article8339997.ece | title=மறக்கப்பட்ட நடிகர்கள் 3: தென்னகம் கொண்டாடிய திறமை! - குசலகுமாரி | publisher=தி இந்து (தமிழ்) | date=மார்ச், 11, 2016 | accessdate=3 ஏப்ரல் 2016|deadurl=yes|archiveurl=http://archive.is/Ea7Mo|archivedate=4 ஏப்ரல் 2016}}</ref>
 
== வாழ்க்கை ==
"https://ta.wikipedia.org/wiki/டி._டி._குசலகுமாரி" இலிருந்து மீள்விக்கப்பட்டது