புதுமடம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
மதங்கள் திருத்தம்
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
அதிகளவில் புகையிலை பயிரடப்பட்டது.
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 33:
'''புதுமடம்''' (''Pudumadam'') [[இராமநாதபுரம் மாவட்டம்|இராமநாதபுரம் மாவட்டத்தில்]] [[இராமநாதபுரம்]]-[[இராமேஸ்வரம்]] நெடுஞ்சாலையில் அமைந்துள்ள [[உச்சிப்புளி]] என்னும் இடத்தில் இருந்து சரியாக 4 கிமீ தொலைவில் தெற்கில் அமைந்துள்ள கடலோர கிராமம்.
 
==வரலாறு ==
இராமநாதபுரத்தை ஆட்சிசெய்த சேதுபதி மன்னரின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதி புதுமடம்.இந்த ஊரின் ஆரம்பகால பெயர் மறவர்மானாங்குடி என அழைக்கப்பட்டது.வடநாட்டை சேர்ந்த ரங்காசாரி என்பவர் தன்னுடைய நேர்ச்சைக்காக தற்போதுஉள்ள மடத்தை கட்டினார்.அந்த புது“மடத்“தாலேயே புதுமடம் எனப்பபடுகிறது.இதன் எஞ்சிய பகுதி மானங்குடி என தற்போது தனி கிராமமாக இருந்து வருகிறது இந்த பகுதியை அரசரின் சார்பாக நிர்வகித்துவந்த குடும்பமும்,சில முஸ்லிம் குடும்பங்களும் ஆரம்பத்தில் இருந்துள்ளார்கள்.பின்னர் மற்ற மக்கள் இப்பகுதிக்கு குடிவந்துள்ளனர்
இலக்கியங்களில் தென்புதுவை என அழைக்கப்பட்டதாக வரலாறு கூறுகிறது. தற்பொழுது மேற்கே மக்கள் வசிக்கும் பகுதி அக்காலங்களில் கருவேலங்காடுகளாக இருந்தாகவும் தற்பொழுது இப்பகுதியில் இருந்து பெரியபட்டினம் என்கிற ஊர் வரை இணைந்து இருந்ததாகவும் வரலாறு உண்டு. அக்காலங்களில் சுண்ணாம்புக் காளவாசல் இருந்தது. அதிக அளவில் புகையிலை பயிரிடப்பட்டிருந்தது.
[[File:Pudumadam North Street.JPG|thumb|left|புதுமடத்தின் பழைய தெரு (தெற்கு)]]
[[File:Nonbu food.jpg|thumb|left|நோன்பு கஞ்சி சட்டி]]
"https://ta.wikipedia.org/wiki/புதுமடம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது