"பேச்சு:நஃபந்தான்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,368 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (→‎பின்னூட்டம் தருக: {{முதன்மை}} வார்ப்புரு உள்ள கட்டுரைகளுக்கான இணைப்பு தரப்பட்டது)
=== பின்னூட்டங்கள் ===
{{விருப்பம்}}--[[பயனர்:Dineshkumar Ponnusamy|தினேஷ்குமார் பொன்னுசாமி]] ([[பயனர் பேச்சு:Dineshkumar Ponnusamy|பேச்சு]]) 21:39, 9 திசம்பர் 2019 (UTC)
 
படத்திலுள்ள தலைப்புக்களை இப்படி மாற்றுவோம். பலர் ஃப என்பதை F இற்கு நிகராக வாசித்து வருவதால் நஃபந்தான் என்பதிலும் சிறு குழப்பம் ஏற்படலாம் என்பதால் அதற்கும் புதிய தலைப்பைத் தந்துள்ளேன்.
* Nehbandan - நகுபந்தான்
* Tabas - தபசு (ஈரான்)
* Boshruyeh - புசுரூயா
* Ferdows - பிர்தௌசு
* Qaen - காயின்
* Sarayan - சராயான்
* Birjand - பீர்ச்சந்து (மூல மொழியில் பீர் ஜந்த் என்று இரு சொற்களில் உள்ளது)
* Khusf - கூசபு
* Sarbisheh - சர்பீசா
* Zirkuh - சீர்கூகு
* Darmian - தர்மியான்
 
மேலுமுள்ள தலைப்புக்களைப் பின்னர் மாற்றிக் கொள்ளலாம்.--[[பயனர்:Fahimrazick|பாஹிம்]] ([[பயனர் பேச்சு:Fahimrazick|பேச்சு]]) 02:59, 14 திசம்பர் 2019 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2875045" இருந்து மீள்விக்கப்பட்டது