செந்தரமாக்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
'''செந்தரமாக்கம்''' ''(Standardization)'' அல்லது ''standardisation'' தொழில்நுட்பச் செந்தரங்களை உருவாக்கி நடைமுறைப்படுத்தும் நிகழ்வாகும். இது நிறுமங்கள், பயனர்கள், ஆர்வக் குழுக்கள், செந்தர நிறுவனங்கள், அரசு அமைப்புகள் என பல தரப்பட்டாரின் பொதுக் கருத்திசைவைச் சார்ந்து உருவாகிறது.<ref>{{Cite journal|last=Xie|first=Zongjie|last2=Hall|first2=Jeremy|last3=McCarthy|first3=Ian P.|last4=Skitmore|first4=Martin|last5=Shen|first5=Liyin|date=2016-02-01|title=Standardization efforts: The relationship between knowledge dimensions, search processes and innovation outcomes|url=|journal=Technovation|series=Innovation and Standardization|volume=48–49|pages=69–78|doi=10.1016/j.technovation.2015.12.002}}</ref>செந்தரமாக்கம் பொருத்தப்பாடு, தரம், மீள்பயன்திறம், காப்புறுதி, இடைவினைத்திறம் ஆகியவற்றைப் பெரும மாக்குகிறது. It can also facilitate [[commoditization]] of formerly custom processes. பொருளியல் உட்பட்ட சமூக அறிவியல் புலங்களில்,<ref name="Blind 2004">{{cite book|first=K.|last=Blind|title=The economics of standards|year=2004|publisher=Edward Elgar|place=Cheltenham|isbn=978-1-84376-793-0 |url=http://www.e-elgar.com/shop/the-economics-of-standards}}</ref> செந்தரமாக்க எண்ணக்கரு ஒருங்கிணைப்புச் சிக்கலுக்கான தீர்வாக அமைகிறது இச்சூழலில் பங்குகொள்ளும் அனைத்துத் தரப்பினரும் தம் அனைவருக்கும் இசைவாக முடிவுகளையெடுத்து சம ஈட்டம் அல்லது இலாபம் அடிகின்றனர், இந்தக் கண்ணோட்டம் "தன்னியல்பான செந்தரமாக்க நிகழ்வுகளையும்" உள்ளடக்கும். இது இயல்பாகவே செந்தரங்களை உருவாக்குகிறது.
 
==வரலாறு==
===மிக முந்திய எடுத்துகாட்டுகள்===
 
 
==மேலும் படிக்க==
"https://ta.wikipedia.org/wiki/செந்தரமாக்கம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது