மத்தியமாவதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
VasuVR (பேச்சு | பங்களிப்புகள்)
இணைப்புகள், பகுப்பு, உருப்படிகள் தவறு (ஆபோகி உருப்படிகள்)
வரிசை 10:
* இந்த [[இராகம்|இராகத்தில்]] ஷட்ஜம், சதுஸ்ருதி ரிஷபம் (ரி<sub>2</sub>), சுத்த மத்திமம் (ம<sub>1</sub>) , பஞ்சமம், கைசிகி நிஷாதம் (நி<sub>2</sub>), ஆகிய [[சுரம்|சுரங்கள்]] வருகின்றன.
 
* க, த என்னும் ஸ்வரங்கள் வர்ஜம் ஆதலால் இது ஒரு [[ஜன்னிய இராகம்#வர்ஜ இராகம்|வர்ஜ இராகம்]] ஆகும். இது ஒரு [[ஜன்னிய இராகம்#வர்ஜ இராகம்|ஔடவ இராகம்]]. [[ஜன்னிய இராகம்#உபாங்க இராகம்|உபாங்க இராகம்]].
 
* இது கமக வரிக ரத்தி இராகம் ஆகும்.
வரிசை 22:
* இதன் தாடுப் பிரயோகங்கள் மிகவும் ரஞ்சகமானவை. இவ்விராகம் இசை நாடகங்களில் உபயோகப் படுத்தப்படும் இராகங்களில் ஒன்று.
 
* சர்வ ஸ்வர மூர்ச்சனாகார ஜன்ய ராகம். இவ்விராகம் [[மோகனம்|மோகனத்தின்]] ரிஷப மூர்ச்சனையே ஆகும்.
 
* இதன் ரி, ம, ப, நி சுரங்கள் கிரக பேதம் மூலம் முறையே [[இந்தோளம்]], [[சுத்தசாவேரி]], [[உதயரவிச்சந்திரிக்கா]], [[மோகனம்]] ஆகியவற்றைக் கொடுக்கும்.
வரிசை 29:
 
==உருப்படிகள்==
தொகுப்பு தரவும்.
# வர்ணம் : ''"எவரி போதன"'' - ஆதி - [[பட்டணம் சுப்பிரமணிய அய்யர்]].
# கீர்த்தனை : ''"சபாபதிக்கு"'' - ரூபகம் - [[கோபாலகிருஷ்ண பாரதியார்]].
# கிருதி : ''"சேவிக்க வேண்டுமையா"'' - ஆதி - [[முத்துத் தாண்டவர்]].
# கிருதி : ''"நன்னு போரவநீ"'' - ஆதி - [[தியாகராஜ சுவாமிகள்|தியாகராஜர்]].
# கிருதி : ''"மனஸூநில்பசத்தி"'' - ஆதி - தியாகராஜர்.
 
==மத்தியமாவதி இராகத்தில் அமைந்த திரையிசைப் பாடல்கள்==
வரி 39 ⟶ 35:
# ''சேலை கட்டும் பெண்ணுக்கொரு'' :- கொடி பறக்குது
 
[[பகுப்பு: மேளகர்த்தாஜன்னிய இராகங்கள்]]
[[பகுப்பு:ஜன்ய இராகங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/மத்தியமாவதி" இலிருந்து மீள்விக்கப்பட்டது