இராமசாமித் தமிழ்க்கல்லூரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''இராமசாமி தமிழ்க்கல்லூரி''', தமிழ்நாட்டில் [[சிவகங்கை மாவட்டம்]], [[காரைக்குடி]] அருகே இழுப்பக்குடி சாலையில் அமைந்துள்ளது. இக்கல்லூரியில் இளங்கலை தமிழ் இலக்கியப் பட்ட வகுப்பு (பிலிட்) மட்டும் உள்ளது. தமிழ் மொழியை வளர்க்கும் நோக்கோடு இக்கல்லூரி செயல்பட்டு வருகிறது. முன்பு [http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D மதுரை காமராசர் பல்கலைக்கழக] இணைவுபெற்ற கல்லூரியாக இருந்தது. தற்போது காரைக்குடி [http://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE_%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D [[அழகப்பா பல்கலைக்கழகத்தின்]] இணைவு பெற்ற கல்லூரியாக செயல்பட்டு வருகிறது.
 
{{குறுங்கட்டுரை}}
"https://ta.wikipedia.org/wiki/இராமசாமித்_தமிழ்க்கல்லூரி" இலிருந்து மீள்விக்கப்பட்டது