ஹம்சத்வனி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

130 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  14 ஆண்டுகளுக்கு முன்
இணைப்புகள், பகுப்பு
சிNo edit summary
(இணைப்புகள், பகுப்பு)
'''ஹம்சத்வனி''' 29 ஆவது [[மேளகர்த்தா இராகங்கள்|மேளகர்த்தா இராகமாகிய]], "பாண" என்றழைக்கப் படும் 5வது சக்கரத்தின் 5வது மேளமாகிய [[சங்கராபரணம்தீரசங்கராபரணம்|சங்கராபரணத்தின்]] [[ஜன்னிய இராகம்]] ஆகும். எப்போதும் பாடக் கூடிய இவ்விராகம் ஔடவ இராகம் ஆகும்.
 
{|class="wikitable"
 
==இதர அம்சங்கள்==
* ஆரோகண அவரோகணத்தில் ம , த வர்ஜம். இது [[ஜன்னிய இராகம்#உபாங்க இராகம்|உபாங்க இராகம்]] ஆகும்.
 
* மூர்ச்சனாகாரக இராகம். இதன் பஞ்சம மூர்ச்சனையே [[நாகஸ்வராளி]] இராகம் ஆகும்.
# கிருதி : ''"வாதாபி கணபதீம்"'' - ஆதி - [[முத்துஸ்வாமி தீட்சிதர்]].
# கிருதி : ''"ரகு நாயகா"'' - ரூபகம் - [[தியாகராஜ சுவாமிகள்|தியாகராஜர்]].
# கிருதி : ''"கந்தனைக் காணாமல்"'' - ஜம்பை - [[பெரியசாமித்தூரன்பெரியசாமி தூரன்]].
# திருவருட்பா : ''"தயாகி தந்தையும்"'' - கண்ட சாபு - [[இராமலிங்க அடிகள்]].
 
# ''சிறீரங்க ரங்கநாயகி'' :- மகாநதி
 
[[பகுப்பு: மேளகர்த்தாஜன்னிய இராகங்கள்]]
1,702

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/287556" இருந்து மீள்விக்கப்பட்டது