3,396
தொகுப்புகள்
(திருத்தம்) |
(திருத்தம்) |
||
[[படிமம்:Rosa 'Wild Blue Yonder'.JPG|thumb|காட்டு நீல யாண்டர் எனப்படும் ஒரு [[காட்டுவகை]], [[ரோஜாசா]]த் [[தாவரம்]]]]
'''பயிரிடும்வகை''' ''(cultivar)''<ref group="nb"
உரோசாக்களைப் போன்ற அழகு தோட்டத் தாவரங்கள் வேண்டிய வண்ணத்துக்காகவும் வடிவத்துக்காகவும் தேர்ந்தெடுத்த இனப்பெருக்கத்தால் தோன்றியவையாகும் . ( [[camellia]]s, [[Narcissus (plant)|daffodils]], [[rhododendron]]s, and [[azalea]]s) உலகின் வேளாண் உணவுப் பயிர்கள் பெரும்பாலும் பயிரிடுவகைகளே. இவை மேம்பட்ட விளைச்சல், மணம், நோயெதிர்ப்புத்திறன் போன்ற பான்மைகளுக்காக தேர்ந்தெடுத்த வளர்ப்பினங்களே. மிகச் சில காட்டு மூலவகைகளே இப்போது உணவுக்காகப் பயன்படுகின்றன. காட்டில் வளர்க்கப்படும் மரங்களும் கூட, அவற்றின் மேம்பாடான தரத்துக்கும் மரக்கட்டைக்குமான சிறப்புத் தேர்ந்தெடுப்பு வளர்ப்பினங்களே.
[[Image:African daisy (Osteospermum sp. 'Pink Whirls').jpg|right|thumb|250px|<center>''ஆசுட்டியோசுபெர்மம்'' வெளிர்சிவப்பு பூமடல்கள் <br> கண்கவர் வண்ணப் பூக்களுக்காக தெரிவு செய்யப்படும் பயிடும்வகை</center>]]
|
தொகுப்புகள்