ஆள்புலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"'''ஆள்புலம்''' (ஆங்கிலம்: territor..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
 
No edit summary
வரிசை 1:
'''ஆள்புலம்''' அல்லது '''பிரதேசம்''' அல்லது '''மண்டலம்''' (''territory'') என்பது ஓர் [[அரசு|அரசிற்கு]] உட்பட்ட ஓர் ஆட்சிப்பகுதியைக் குறிக்கும் சொல்லாகும். பெரும்பாலான நாடுகளில், ஒரு ஆள்புலம் என்பது ஒரு [[நாடு|நாட்டால்]] கட்டுப்படுத்தப்படும் ஒரு பகுதியின் ஒழுங்கமைக்கப்பட்ட பிரிவாகும், ஆனாலும், பல நாடுகளில் ஆட்சிக்குட்பட்ட ஆள்புலங்கள், அந்நாடுகளின் [[மாநிலம்|மாநிலப்]] பிரிவுகளுக்கு ஒத்த அரசியல் நிலையை அவை பெற்றிருப்பதில்லை.<ref>{{cite dictionary |url=https://dictionary.cambridge.org/us/dictionary/english/territory |title=territory |access-date=23 September 2019 |dictionary=Cambridge Academic Content Dictionary |publisher=[[கேம்பிறிட்ஜ் பல்கலைக்கழகப் பதிப்பகம்]]}}</ref> [[பன்னாட்டு உறவுகள்|பன்னாட்டு அரசியலில்]], ஒரு ஆள்புலம் பொதுவாக நடுவண் அல்லது மற்றொரு அரசின் ஆட்சியின் கீழ் [[இறைமை|இறையாண்மை]] இல்லாத புவியியல் பகுதியாகும்.
'''ஆள்புலம்''' (ஆங்கிலம்: territory) என்பது ஒரு நாட்டிற்கு உட்பட்ட ஓர் ஆட்சிப்பகுதியைக் குறிக்கும் சொல்லாகும்.
 
'''==சொல்லாக்கம்'''==
பல நாடுகளில் ஆட்சிக்குட்பட்ட ஆள்புலங்கள், அந்நாடுகளின் மாநிலப் பிரிவுகளுக்கு ஒத்த அரசியல் நிலையைப் பெற்றிருப்பதில்லை.
ஆள்புலம் என்ற சொல் தமிழில், [[வினைத்தொகை]] ஆகும்.
 
== வகைகள் ==
'''சொல்லாக்கம்'''
ஆள்புலங்கள் பின்வருவனவற்றில் ஒன்றாக இருக்கலாம்:
* தலைநகர் ஆள்புலம் (''Capital territory'')
* சார்பு ஆள்புலம் (''Dependent territory'')
* நடுவண் ஆள்புலம் (''Federal territory'')
* கடல்கடந்த ஆள்புலம் (''Overseas territory'')
* அமைப்புசாரா ஆள்புலம் (''Unorganized territory'')
* சர்ச்சைக்குரிய ஆள்புலம் (''Disputed territory'')
* ஆக்கிரமிக்கப்பட்ட ஆள்புலம் (''Occupied territory'')
* கடல்சார் ஆள்புலம் (''Maritime territory'')
 
== மேற்கோள்கள்==
ஆள்புலம் என்ற சொல் தமிழில், [[வினைத்தொகை]] ஆகும்.
{{Reflist}}
 
==வெளி இணைப்புகள் ==
*[http://www.peacepalacelibrary.nl/research-guides/public-international-law-special-topics/territory/ Peace Palace Library – Research Guide]
 
[[பகுப்பு:ஆள்புலங்கள்| ]]
<br />
"https://ta.wikipedia.org/wiki/ஆள்புலம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது