சித்தி–2: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Thilakshan (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Thilakshan (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 51:
}}
 
'''சித்தி (பருவம் 2)''' அல்லது '''சாரதாவின் புதிய பயணம்''' என்பது 2020 ஆம் ஆண்டில் [[சன் தொலைக்காட்சி]]யில் ஒளிபரப்பாகவுள்ள புதிய குடும்பம் சார்த்த தொலைக்காட்சி தொடர் ஆகும். இது 1999 முதல் 20022001 ஆம் ஆண்டு வரை ஒளிபரப்பான [[சித்தி (தொலைக்காட்சி தொடர்)|சித்தி]] என்ற தொடரின் இரண்டாம் பாகம் ஆகும்.<ref>{{Cite web|url=https://timesofindia.indiatimes.com/tv/news/tamil/radhika-sarathkumars-chithi-2-to-premiere-soon/articleshow/71520056.cms|title=Radhika Sarathkumar’s Chithi 2 to premiere soon|last=|first=|date=|website=timesofindia.indiatimes.com|archive-url=|archive-date=|dead-url=|access-date=}}</ref>
 
இந்த தொடரில் முதல் பாகத்தில் நடித்த [[ராதிகா சரத்குமார்]] கதாநாயகியாக நடிக்க,<ref>{{Cite web|url=https://timesofindia.indiatimes.com/tv/news/tamil/chithi-fame-radhika-sarathkumar-bags-her-next-project-a-second-season-of-the-show-in-the-offing/articleshow/69676214.cms|title=Chithi fame Radhika Sarathkumar bags her next project; a second season of the show in the offing?|last=|first=|date=|website=timesofindia.indiatimes.com|archive-url=|archive-date=|dead-url=|access-date=}}</ref> [[பாக்யராஜ்]], [[ரூபினி (நடிகை)|ரூபினி]], [[பொன்வண்ணன்]], [[நந்தன் லோகநாதன்]], [[அஸ்வின் குமார்]], பிரீத்தி சர்மா, [[டேனியல் பாலாஜி]] போன்ற பலர் முன்னணி கதாபத்திரத்தில் நடித்துள்ளார்கள். சுந்தர் கே. விஜயன் என்பவர் இந் தொடரை இயக்க, ராதிகாவின் [[ராடான் மீடியாவொர்க்ஸ்]] நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த தொடரின் முன்னோட்ட காட்சியை பிரபல இயக்குனர் [[சமுத்திரக்கனி]] இயக்கியுள்ளார்.
"https://ta.wikipedia.org/wiki/சித்தி–2" இலிருந்து மீள்விக்கப்பட்டது