குலிசுத்தான், ஈரான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎top: கவுன்டி-->மண்டலம்
சி →‎புவியிடம்: == தகவற்பெட்டி விவரம் ==
வரிசை 1:
{{Infobox settlement|official_name=கோலெசுதான்|native_name=گلستان|settlement_type=நகரம்|image_skyline=|imagesize=|image_caption=கோலெசுதான்|pushpin_map=Iran|mapsize=150px|subdivision_type=[[List of countries|Country]]|subdivision_name={{flag|Iran}}|subdivision_type1=[[Provinces of Iran|Province]]|subdivision_name1=[[தெகுரான் மாகாணம்]]|subdivision_type2=[[Counties of Iran|County]]|subdivision_name2=[[Baharestan County|Baharestan]]|subdivision_type3=[[Bakhsh]]|subdivision_name3=[[Golestan District|Golestan]]|leader_title=|leader_name=|established_title=|established_date=|area_total_km2=|area_footnotes=|population_as_of=2016 Census|population_urban=239556 <ref name="amar.org.ir">https://www.amar.org.ir/english</ref>|population_metro=|population_est=|population_est_as_of=|population_density_km2=auto|timezone=[[ஈரானிய சீர் நேரம்|IRST]]|utc_offset=+3:30|timezone_DST=[[ஈரானிய பகலொளி நேரம்|IRDT]]|utc_offset_DST=+4:30|coordinates={{coord|35|46|33|N|51|28|20|E|region:IR|display=inline,title}}|elevation_m=|area_code=|website=|footnotes=}} '''கோலெசுதான்''' (Golestan, {{lang-fa|گلستان}}, பிற பெயர் : Golestān) என்ற நகரமானது பகரேசுடன் (Baharestan) மண்டலத்தின் [[தலைநகரம்]] ஆகும். 2006 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 57,216 குடும்பங்கள் இந்நகரில் வாழ்ந்தனர். அவர்களின் ஒட்டு மொத்த மக்கள் தொகை 231,882 நபர்களாக இருந்தனர். [[கோப்பென் காலநிலை வகைப்பாடு|கோப்பன்-கீகர் காலநிலை வகைப்பாடு அமைப்பு]] அடிப்படையில், இந்தகரத்தின் காலநிலையை குளிர் அரை வறண்ட (BSk) என வகைப்படுத்துகின்றனர்.<ref name="Climate-Data.org">{{Cite web|url=http://en.climate-data.org/location/459475/|title=Climate: Golestan - Climate graph, Temperature graph, Climate table|publisher=Climate-Data.org|access-date=9 September 2013}}</ref> கோடையில், அதன் சராசரி வெப்பநிலை [[தெகுரான்]] நகரத்தை விட, குளிர்ச்சியாக இருக்கிறது. எனவே, இந்நகரத்தின் குளிர்கால வெப்பநிலையும், தெகுரான் நகரை விட குளிர்ச்சியாகவே இருக்கிறது. ஒட்டுமொத்த ஈரான் நகரங்களின் மக்கள் தொகை அடர்வில், இந்த நகரம் 35 வது இடத்தினைப் பெறுகிறது.<ref name="amar.org.ir">https://www.amar.org.ir/english</ref>
 
== தகவற்பெட்டி விவரம் ==
== புவியிடம் ==
[[படிமம்:Map_of_Iran_with_province_names_and_neighboring_land.svg|வலது|thumb|150x150px|ஈரானின் 31 மாகாணங்கள்]]
[[படிமம்:Tehran.svg|வலது|thumb|150x150px|தெகுரான் மாவட்டங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/குலிசுத்தான்,_ஈரான்" இலிருந்து மீள்விக்கப்பட்டது