குலிசுத்தான், ஈரான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎புவியிடம்: == தகவற்பெட்டி விவரம் ==
வரிசை 4:
[[படிமம்:Map_of_Iran_with_province_names_and_neighboring_land.svg|வலது|thumb|150x150px|ஈரானின் 31 மாகாணங்கள்]]
[[படிமம்:Tehran.svg|வலது|thumb|150x150px|தெகுரான் மாவட்டங்கள்]]
[[புவி|புவியின்]] ஐந்து கண்டங்களில் ஒன்றான [[ஆசியக் கண்டம்|ஆசியக் கண்டத்தின்]], மேற்குப் பகுதியில்<ref>{{cite web|url=http://cesww.fas.harvard.edu/ces_definition.html|title="CESWW" – Definition of Central Eurasia|publisher=Cesww.fas.harvard.edu|archiveurl=https://web.archive.org/web/20100805052739/http://cesww.fas.harvard.edu/ces_definition.html|archivedate=5 August 2010|accessdate=1 August 2010|url-status=dead}}</ref><ref>{{cite magazine|url=http://travel.nationalgeographic.com/places/countries/country_iran.html|title=Iran Guide|magazine=National Geographic|date=14 June 2013|accessdate=21 June 2013|url-status=dead|archiveurl=https://web.archive.org/web/20091212095435/http://travel.nationalgeographic.com/places/countries/country_iran.html|archivedate=12 December 2009}}</ref>, பதினெட்டு [[மத்திய கிழக்கு நாடுகள்]]{{Sfn|Beaumont|Blake|Wagstaff|1988|p=16}}<ref>{{cite journal|last=Koppes|first=CR|title=Captain Mahan, General Gordon and the origin of the term "Middle East"|journal=Middle East Studies|volume=12|pages=95–98|year=1976|doi=10.1080/00263207608700307}}</ref> உள்ளன. இந்த நாடுகளிலேயே பரப்பளவில், இரண்டாவது பெரிய நாடக இருக்கும் நாடானது, [[ஈரான்]] என்ற [[இசுலாம்|இசுலாமிய]] நாடாகும். இதன் பண்டைய வரலாற்றுப் பெயர் [[பெர்சியா]] என்பதாகும்.<ref>{{cite book|last=A. Fishman|first=Joshua|title=Handbook of Language and Ethnic Identity: Disciplinary and Regional Perspectives (Volume 1)|year=2010|publisher=[[ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகப் பதிப்பகம்]]|isbn=978-0-19-537492-6|page=266|quote=""Iran" and "Persia" are synonymous" The former has always been used by the Iranian speaking peoples themselves, while the latter has served as the international name of the country in various languages}}</ref> இந்த நாட்டின் {{convert|1648195|km2|abbr=on}} அளவுள்ள நிலப்பரப்பானது, பல்வேறு நில ஆட்சிக்குரிய அரசுப் பணிகளுக்காக, முப்பத்தொரு [[மாகாணம்|மாகாணங்களாக]] பிரிக்கப்பட்டுள்ளன.<ref name="statoid">{{cite web|url=http://www.statoids.com/uir.html|title=Provinces of Iran|last=Gwillim Law|first=Statoids website|accessdate=2019 நவம்பர் 22}}</ref> அதில் இருக்கும் ஒரு மாகாணத்தின் பெயர், [[தெகுரான் மாகாணம்]] ஆகும். இம் மாகாணத்தில் மட்டும், 16 கவுன்டிகள்(county) என்று அழைக்கப்படும், தமிழகத்தின் மாவட்டங்கள் போன்ற ஆட்சி அமைப்பு உள்ளன. இந்த பதினாறு மாவட்டங்களில் ( தெகுரான், தம்மாவன்டு, இரா, சமிர்நட்டு, வமின், சாரியர், இசுலமசகர், ரோபட் கரிம், பக்ட்சட்டு, பைரூசுக்கு, கியோட்சு, மலர்டு, பிசுவ, பகரேசுடன், பர்டீசு, குவார்சக்கு ) ஒன்றான, பகரேசுடன் (Baharestan شهرستان بهارستان) கவுன்டிமண்டலம் / மாவட்டம் உள்ளது. இந்த மாவட்டத்தின் தலைநகரமாக, இந்த நகரம் இருக்கிறது.
 
== மக்கள் தொகை ==
"https://ta.wikipedia.org/wiki/குலிசுத்தான்,_ஈரான்" இலிருந்து மீள்விக்கப்பட்டது