குலிசுத்தான், ஈரான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎தகவற்பெட்டி விவரம்: மண்டலங்கள்
சி +- ஆங்கிலம்-->தமிழ்
வரிசை 1:
{{Infobox settlement|official_name=கோலெசுதான்|native_name=گلستان|settlement_type=நகரம்|image_skyline=|imagesize=|image_caption=கோலெசுதான்|pushpin_map=Iran|mapsize=150px|subdivision_type=[[Listஉலக ofநாடுகள் countriesபட்டியல் (அகர வரிசையில்)|Countryநாடு]]|subdivision_name={{flag|Iran}}|subdivision_type1=[[Provincesஈரானின் of Iranமாகாணங்கள்|Provinceமாகாணம்]]|subdivision_name1=[[தெகுரான் மாகாணம்]]|subdivision_type2=[[Countiesஈரானின் of Iranமண்டலங்கள்|Countyமண்டலம்]]|subdivision_name2=[[Baharestan County|Baharestan]]|subdivision_type3=[[Bakhshபாக்ச்சு]]|subdivision_name3=[[Golestan District|Golestan]]|leader_title=|leader_name=|established_title=|established_date=|area_total_km2=|area_footnotes=|population_as_of=2016 Census|population_urban=239556 <ref name="amar.org.ir">https://www.amar.org.ir/english</ref>|population_metro=|population_est=|population_est_as_of=|population_density_km2=auto|timezone=[[ஈரானிய சீர் நேரம்|IRST]]|utc_offset=+3:30|timezone_DST=[[ஈரானிய பகலொளி நேரம்|IRDT]]|utc_offset_DST=+4:30|coordinates={{coord|35|46|33|N|51|28|20|E|region:IR|display=inline,title}}|elevation_m=|area_code=|website=|footnotes=}} '''கோலெசுதான்''' (Golestan, {{lang-fa|گلستان}}, பிற பெயர் : Golestān) என்ற நகரமானது பகரேசுடன் (Baharestan) மண்டலத்தின் [[தலைநகரம்]] ஆகும். 2006 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 57,216 குடும்பங்கள் இந்நகரில் வாழ்ந்தனர். அவர்களின் ஒட்டு மொத்த மக்கள் தொகை 231,882 நபர்களாக இருந்தனர். [[கோப்பென் காலநிலை வகைப்பாடு|கோப்பன்-கீகர் காலநிலை வகைப்பாடு அமைப்பு]] அடிப்படையில், இந்தகரத்தின் காலநிலையை குளிர் அரை வறண்ட (BSk) என வகைப்படுத்துகின்றனர்.<ref name="Climate-Data.org">{{Cite web|url=http://en.climate-data.org/location/459475/|title=Climate: Golestan - Climate graph, Temperature graph, Climate table|publisher=Climate-Data.org|access-date=9 September 2013}}</ref> கோடையில், அதன் சராசரி வெப்பநிலை [[தெகுரான்]] நகரத்தை விட, குளிர்ச்சியாக இருக்கிறது. எனவே, இந்நகரத்தின் குளிர்கால வெப்பநிலையும், தெகுரான் நகரை விட குளிர்ச்சியாகவே இருக்கிறது. ஒட்டுமொத்த ஈரான் நகரங்களின் மக்கள் தொகை அடர்வில், இந்த நகரம் 35 வது இடத்தினைப் பெறுகிறது.<ref name="amar.org.ir">https://www.amar.org.ir/english</ref>
 
== தகவற்பெட்டி விவரம் ==
வரிசை 9:
2016 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி, பொதுவாக ஈரான் நாட்டில் நகரங்களில் மக்கள் குடியேற்றம், [[இருபதாம் நூற்றாண்டு|இருபதாம் நூற்றாண்டின்]] பிற்பகுதியில் இருந்து, வேகமாக அதிகரித்து வருகின்றது என ஐக்கிய நாட்டு ஆய்வுகள் கூறுகின்றன.<ref name="una">{{cite web|url=https://www.un.org/Depts/escap/pop/journal/v10n1a1.htm|title=A New Direction in Population Policy and Family Planning in the Islamic Republic of Iran|last=Asia-Pacific Population Journal|first=United Nations|archiveurl=https://web.archive.org/web/20090214041911/http://www.un.org/Depts/escap/pop/journal/v10n1a1.htm|archivedate=14 February 2009|accessdate=14 April 2006}}</ref><ref>{{cite web|url=http://countrystudies.us/iran/32.htm|title=Iran – population|publisher=Countrystudies.us|accessdate=18 June 2011}}</ref> இந்த நகரத்தில் பல்வேறு மொழியிலானப் பாரம்பரிய குடும்பங்கள் வாழ்ந்தாலும், பெரும்பான்மையான ஈரானியக் குடும்பங்களில் பிறந்தவர்கள், வேறு எந்த வகையான சமூக சீரமைப்புடன் தொடர்புடையவர்களை விடவும், அதிக முக்கியத்துவத்தை, தமது குடும்ப வழித்தோன்றல்களுக்குக் கொடுக்கின்றனர். இதனால் அவர்கள் அருகருகே வாழ்ந்தாலும், தொலைவில் வாழ்ந்தாலும், சிறிய, பெரிய குடும்பங்களுக்கு இடையை உறவுப் பிணைப்புகள் உறுதியுடன் இருக்கின்றன. மேலும், அவரவர் நடத்தும் தொழில்களிலும் குடும்ப உறுப்பினர்கள் பின்னிப்பிணைந்து சமூகத்தில் நன்மதிப்பைப் பெறுகின்றனர்.<ref>http://countrystudies.us/iran/52.htm</ref> வங்கிகளிலும் கூட கடன் வசதித் தரும் போது, இந்த குடும்ப வரலாறுகளைக் கணக்கில் கொண்டு பணம் பெறுவது, எளிமையான நடைமுறைகளால் கட்டமைக்கப் பட்டுள்ளது. இந்த நாட்டில் ஒவ்வொரு ஐந்து ஆண்டுகளுக்கும் ஒரு முறை மக்கள் தொகைக் கணக்கெடுப்பு எடுக்கப்படுகின்றது. 2016 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட தொகை கணக்கெடுப்பின்படி நகரத்தின் மக்கள் தொகை 239,556 நபர்கள் இருந்தனர். இதற்கு முன் எடுக்கப்பட்ட அரசின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 2011 ஆம் ஆண்டு, 259,480 நபர்கள் இருந்தார்கள். தற்பொழுது உள்ள மக்கள் தொகை எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது, இந்நகரத்தின் மக்கள்தொகை அடர்வு −7.68% குறைந்துள்ளது.<div style="width:62%"></div>
 
== மேற்கோள்கள் ==
== குறிப்புகள் ==
{{Reflist}}
 
 
[[பகுப்பு:Coordinates on Wikidata]]
"https://ta.wikipedia.org/wiki/குலிசுத்தான்,_ஈரான்" இலிருந்து மீள்விக்கப்பட்டது