இந்தியக் குடியுரிமை (திருத்தச்) சட்டம் 2019: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சி *திருத்தம்*
வரிசை 25:
'''2019 இந்தியக் [[குடியுரிமை]] (திருத்தச்) சட்டம்''' ('''Citizenship (Amendment) Bill 2019'''), [[பாகிஸ்தான்]], [[வங்காளதேசம்]], [[ஆப்கானித்தான்]] ஆகிய நாடுகளிலிருந்து இந்தியாவில் குடியேறிய [[இசுலாம்|இசுலாமியர்]] அல்லாத [[இந்து சமயம்|இந்துக்கள்]], [[சீக்கியம்|சீக்கியர்]]கள், [[சைனம்|சமணர்கள்]], [[பௌத்தர்]]கள், [[பார்சி மக்கள்|பார்சிகள்]] மற்றும் [[கிறித்துவம்|கிறித்தவர்கள்]] போன்ற சமயப் பிரிவினருக்கு இந்தியக் குடியுரிமை வழங்குவதற்கு வழிவகை செய்யும் [[இந்தியக் குடியுரிமைச் சட்டம்|1955 இந்தியக் குடியுரிமைச் சட்டத்தில்]] சட்டத் திருத்தம் செய்யும் சட்ட முன்வடிவை இந்திய நாடாளுமன்றத்தின் [[மக்களவை (இந்தியா)|மக்களவையில்]], [[இந்தியாவின் உள்துறை அமைச்சர்]] [[அமித் சா|அமித் ஷா]] 09 டிசம்பர் 2019 அன்று அறிமுகப்படுத்தினார். <ref>[https://www.aninews.in/news/national/general-news/citizenship-amendment-bill-introduced-in-lok-sabha-after-division20191209140620/ Citizenship Amendment Bill Introduced in Lokshaba]</ref><ref>[https://www.bbc.com/tamil/india-50710162 குடியுரிமை சட்டத் திருத்த மசோதா மக்களவையில் தாக்கல்]</ref><ref>[https://indianexpress.com/article/explained/citizenship-amendment-bill-2019-parliament-winter-session-nrc-6122846/ Explained: What is the Citizenship Amendment Bill that govt plans to resurrect?]</ref>
 
மக்களவையில் இச்சட்டத் திருத்தத்திற்கு ஆதராவாக 311 உறுப்பினர்களும், எதிராக 80 உறுப்பினர்களும் வாக்களித்தால்வாக்களித்ததால் இச்சட்ட திருத்த மசோதா நிறைவேறியது. <ref>[https://m.dinamani.com/article/india/மக்களவையில்-தேசிய-குடியுரிமை-சட்ட-திருத்த-மசோதா-நிறைவேறியது/A2019-3301722 மக்களவையில் தேசிய குடியுரிமை சட்ட திருத்த மசோதா நிறைவேறியது]</ref><ref>[https://www.hindutamil.in/news/india/529509-lok-sabha-passes-citizenship-bill-amidst-opposition-outcry.html கடும் எதிர்ப்புகளுக்கிடையே குடியுரிமை சட்டத் திருத்த மசோதா மக்களவையில் நிறைவேறியது]</ref> [[மாநிலங்களவை]]யில் இச்சட்டத் திருத்த மசோதா 11 டிசம்பர் 2019 அன்று அறிமுகப்படுத்தப்பட்ட போது, மசோதாவிற்கு ஆதரவாக 125 உறுப்பினர்களும், எதிராக 105 உறுப்பினர்களும் வாக்களித்ததால் சட்ட திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது. <ref>[https://www.dinamalar.com/news_detail.asp?id=2431562 ராஜ்யசபாவில் குடியுரிமை சட்ட திருத்த மசோதா நிறைவேறியது! ]</ref><ref>[https://www.livemint.com/news/india/citizenship-amendment-bill-2019-gets-parliament-s-nod-11576077705470.html Citizenship bill clears Rajya Sabha test in big win for BJP]</ref><ref>[https://rstv.nic.in/rajya-sabha-passes-citizenship-amendment-bill.html Rajya Sabha passes Citizenship Amendment Bill]</ref>இச்சட்டத்திருத்த மசோதாவிற்கு [[இந்தியக் குடியரசுத் தலைவர்]] 12 டிசம்பர் 2019 அன்று ஒப்புதல் அளித்ததால், இது சட்டமாக உடனடியாக நடைமுறைக்கு வந்ததது.<ref>[https://www.dinamalar.com/news_detail.asp?id=2432424 ஜனாதிபதி ஒப்புதல்: குடியுரிமை திருத்த சட்டம் அமல்]</ref><ref>[https://www.dailythanthi.com/amp/News/India/2019/12/13003500/President-Ram-Nath-Kovind-gives-his-assent-to-The.vpf திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்திற்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல்]</ref><ref>[https://www.maalaimalar.com/news/topnews/2019/12/13004058/1276023/Citizenship-Amendment-Bill-Gets-President-Kovinds.vpf குடியுரிமை சட்டத்திற்கு குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல்]</ref>
 
==பின்னணி==
வரிசை 36:
* தற்போது தொடர்ந்து 5 ஆண்டுகள் இடையீடுயின்றி இந்தியாவில் வாழ்ந்தவர்களுக்கு மட்டும் இந்தியக் குடியுரிமை வழங்கப்படுகிறது.
* தற்போதைய குடியுரிமை சட்டத் திருத்தத்தில் 5 ஆண்டுகள் இந்தியாவில் தொடர்ந்து வாழும் இசுலாமியர் அல்லாதவர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்க வகை செய்கிறது.
* இந்த சட்ட திருத்த மசோதா, [[இந்தியக் குடியுரிமைச் சட்டம்|1955 இந்தியக் குடியுரிமைச் சட்டத்தில்]] சில சட்டத் திருத்தங்கள் மேற்கொள்ள வகை செய்கிறது.
 
==யார் சட்ட விரோத குடியேறிகள்==
வரிசை 45:
 
==குடியுரிமை சட்டத் திருத்தத்தற்கு எதிர்ப்புகள்==
இந்த குடியுரிமை சட்டத் திருத்த முன்வடிவம் சமயத்தின் அடிப்படையில் இந்தியாவை பிளவுப்படுத்தும் என [[இந்திய தேசிய காங்கிரசு]] மற்றும் [[திராவிட முன்னேற்றக் கழகம்]] குற்றம் சாட்டியதுசாட்டின. மேலும் இச்சட்ட திருத்தம் [[இந்திய அரசியலமைப்புச் சட்டம், உறுப்பு 14]]க்கு எதிரானதும் என்றும், ஒரு குறிப்பிட்ட சமயத்தை சேர்ந்தவர்களை மட்டும் குறிவைத்து மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கை என்றும் எதிரிப்புஎதிர்ப்பு தெரிவித்துள்ளதுதெரிவிக்கப்பட்டது.
 
குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதாவிலிருந்து [[ஏழு சகோதரி மாநிலங்கள்|வடகிழக்கு மாநிலங்களுக்கு]] மட்டும் சில விலக்களிக்கப்பட்டிருக்கின்றன. இருப்பினும் [[அசாம்]], [[திரிபுரா]] உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் இச்சட்டத்திருத்திற்கு எதிராக பெரும் கிளா்ச்சிகள் எழுந்திருக்கிறது. <ref>[https://www.indiatoday.in/india/story/north-east-bandh-over-citizenship-amendment-bill-massive-protest-in-assam-1627156-2019-12-10 Northeast bandh over Citizenship Amendment Bill, massive protest in Assam]</ref><ref>[https://indianexpress.com/article/north-east-india/north-east-bandh-today-live-updates-citizenship-bill-protests-6159534/ North-East Bandh HIGHLIGHTS: Tripura govt cuts off internet for 48 hours, CM Deb claims no effect of anti-CAB strike]</ref>வங்காளதேசத்திலிருந்து புலம்பெயர்ந்து வந்த [[வங்காள மொழி]] பேசும் இந்துக்களுக்குக் குடியுரிமை வழங்குவதை வடகிழக்கு மாநில மக்கள் ஏற்றுக்கொள்வதாக இல்லை. தங்களது மாநிலத்தில் வங்காளிகளின் ஆதிக்கம் அதிகரித்துவிடும் என்பதுதான் அவா்களின் அச்சம். அவா்கள் வங்காளிகளை இந்துக்கள், முஸ்லிம்கள் என்று பாா்க்காமல் வங்காளிகள் என்றுதான்என்று கருதுகிறாா்கள்.
 
மக்களவையில் [[விடுதலைச் சிறுத்தைகள் கட்சி]]யின் பொதுச்செயலாளரும், [[விழுப்புரம் மக்களவைத் தொகுதி]] உறுப்பினருமான [[து. இரவிக்குமார்]] கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேல் இந்தியாவில் புலம்பெயர்ந்து வாழும் இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு நிரந்தரக் குடியுரிமை வழங்க வேண்டும் எனக் கோரினார். இதற்கு மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் [[நித்தியானந்த ராய்]], 'இந்தியக் குடியுரிமை'' என்பது இந்தியக் குடியுரிமைச் சட்டம் 1955 மற்றும் குடியுரிமை விதிகள் 2009-இன் அடிப்படையில் வழங்கப்படுகின்றன. அந்தச் சட்டத்தின் பிரிவு 5-இன் படி பதிவு செய்துகொண்ட புலம்பெயர்ந்த எவரும் இந்தியக் குடியுரிமை பெற முடியும். அந்தச் சட்டத்தின் பிரிவு 6-ன்படி இயல்புரிமை அடிப்படையில் குடியுரிமையைப் பெற முடியும். சட்டவிரோதமாக இந்தியாவில் குடிபெயர்ந்தவர்கள் இந்த இரு விதத்திலும் இந்தியக் குடியுரிமையைப் பெற முடியாது என்று தெரிவித்தார்.<ref>[https://www.hindutamil.in/news/india/529470-eelam-tamil-refugees-will-not-be-granted-indian-citizenship-external-affairs-minister.html?utm_source=site&utm_medium=art_more_cate&utm_campaign=art_more_cate ஈழத் தமிழ் அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கப்படாது: வெளியுறவுத்துறை இணை அமைச்சர் தகவல்]</ref>
 
[[மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி|மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்]] சார்பில் மதுரை மக்களவை உறுப்பினர் [[சு.வெங்கடேசன்]] பின் வருமாறு பேசினார்.<ref>https://www.youtube.com/watch?v=1CMwvdAFjLM&t=110s</ref>
வரிசை 64:
*[https://www.dinamani.com/editorial/2019/dec/11/திருத்தத்தில்-திருத்தம்-தேவை-குடியுரிமை-சட்டத்-திருத்த-மசோதா-குறித்த-தலையங்கம்-3302731.html திருத்தத்தில் திருத்தம் தேவை - குடியுரிமை சட்டத் திருத்த மசோதா குறித்த தினமணி நாளிதழின் தலையங்கம்]
* [https://economictimes.indiatimes.com/news/politics-and-nation/citizenship-amendment-bill-decoded-what-it-holds-for-india/articleshow/72466056.cms?from=mdr Citizenship Amendment Bill decoded: What it holds for India]
 
 
[[பகுப்பு:இந்தியாவில் சட்டம்]]