சத்திரியர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
அடையாளங்கள்: Reverted Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 2:
[[File:StandingBuddha.jpg|thumb|[[கௌதம புத்தர்]] புத்த சமய நிறுவனரான கௌதம புத்த சத்திரியராக பிறந்தவர்]]
 
'''சத்திரியர்''' என்போர் பண்டைய இந்தியாவில் நிலவிய நால் வருண முறை அல்லது நான்கு சமூகப் பிரிவுகளில் ஒன்றைச் சேர்ந்தோரைக் குறிக்கும். [[பிராமணர்]], சத்திரியர், [[வைசியர்]], [[சூத்திரர்]] என்னும் நான்கு பிரிவுகளை உள்ளடக்கிய, படிமுறை இயல்பு கொண்ட, இந்த முறையில் சத்திரியர்கள் பிராமணருக்கு அடுத்தபடியாக இரண்டாவது நிலையில் வைக்கப்படுகின்றனர். பழைய இந்துச் சமூக அமைப்பில், மநுநீதி என்னும் நூலில் விளக்கப்பட்டபடி, சத்திரியர் பிரிவில் ஆள்வோரும், போர்த்தொழில் புரிவோரும் அடங்குவர். இதிகாசங்களில் வரும், இராமன், ரகுவம்ச சத்திரியர் கிருஷ்ணன் ஆகியோரும்,யதுவம்ச சத்திரியர் யாதவ குலத்தவர் புத்த சமய நிறுவனரான [[கௌதம புத்தர்]], சமண சமயத்தைத் தோற்றுவித்த [[சத்திரியர்]] ஆகியோரும்இவர்கள் அனைவரும் சத்திரியர்களே.
 
சத்திரியர்கள், பல்வேறு தகுதி நிலைகளிலும் உள்ள பல்வேறு [[சாதி]]ப்பிரிவுகளைச் சேர்ந்தவர்களாக உள்ளனர். இவர்கள் எல்லோருமே ஆட்சியுரிமைக்கான தகுதி, போர்த்தொழில், நிலவுடமை ஆகியவற்றைத் தமது நிலைக்கு அடிப்படையாகக் கொள்கின்றனர்.
"https://ta.wikipedia.org/wiki/சத்திரியர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது