"பிரான்சின் மண்டலங்கள்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

தொகுப்பு சுருக்கம் இல்லை
(*விரிவாக்கம்*)
 
[[பிரான்சு]] 18 நிர்வாக '''மண்டலங்களாகப்''' (''régions'') பிரிக்கப்பட்டுள்ளது. இந்த மண்டலங்கள் உள்ளாட்சி அமைப்பின் அங்கமாகும்.
 
பெருநகரப் பிரான்சில் 13 மண்டலங்கள் உள்ளன. இதில் கார்சிகாவிற்கு மட்டும் சிறப்பு தகுதி வழங்கப்பட்டுள்ளது. இது ''கூட்டு ஆட்புலம்ஆள்புலம்'' எனப்படுகின்றது. ஐந்து மண்டலங்கள் கடல்கடந்து உள்ளன.
 
முன்பு 27 மண்டலங்கள் இருந்தன. 2016இல் இவற்றில் சில இணைக்கப்பட்டு 18ஆக வரையறுக்கப்பட்டுள்ளன. புதிய மண்டலங்களின் பெயர்களைக் குறித்து அவை சூலை 1, 2016க்குள் முடிவு செய்ய வேண்டும். அக்டோபர் 1, 2016 அன்று அதிகாரபூர்வமாக அவை அறிவிக்கப்படும்.
211

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2876168" இருந்து மீள்விக்கப்பட்டது