213
தொகுப்புகள்
சி (→top: clean up, replaced: [[வெப்பமண்டலம்| → [[வெப்ப வலயம்|) |
|||
தென் அமெரிக்கா 17.8 மில்லியன் சதுர கி.மீ பரப்பளவு கொண்டது. தென் வடலாக (தெற்கு-வடக்காக) சுமார் 7,600 கி.மீ தொலைவும், கிழக்கு-மேற்காக (கீழ் மேலாக) ஏறத்தாழ 5,300 கி.மீ. அகலமும் உடையது இக்கண்டம். மேற்குலகிலேயே யாவற்றினும் மிக மிக உயரமான [[அக்கோன்காகுவா]] மெருமலை இக்கண்டத்தின் [[அர்ஜென்டினா]] நாட்டில் உள்ளது. இமய மலைக்கு அடுத்தாற்போல் மிக உயர்ந்த இம்மலை 6,960 மீ. உயரம் உடையது.
இந்தக் கண்டத்தில் இறைமையுள்ள 12 நாடுகளும் – [[அர்கெந்தீனா]], [[பொலிவியா]], [[பிரேசில்]], [[சிலி]], [[கொலொம்பியா]], [[எக்குவடோர்]], [[கயானா]], [[பரகுவை]], [[பெரு]], [[சுரிநாம்]], [[உருகுவை]], மற்றும் [[வெனிசுவேலா]] – இரண்டு இறைமையற்ற பகுதிகளும் – [[பிரெஞ்சு கயானா]], [[பிரான்சு|பிரான்சின்]] கடல்கடந்த
இக்கண்டத்தில் உள்ள 12 தனிநாடுகளில் சுமார் 371,090,000 மக்கள் வசிக்கிறார்கள் (2005 கணக்கெடுப்பின்படி). பரப்பளவில் [[ஆசியா]], [[ஆப்பிரிக்கா]], [[வட அமெரிக்கா]]வை அடுத்து உலகின் நான்காவது பெரிய கண்டமாகவும் மக்கள்தொகைப்படி ஆசியா, ஆப்பிரிக்கா, [[ஐரோப்பா]], வட அமெரிக்கா கண்டங்களை அடுத்து உலகின் ஐந்தாவது பெரிய கண்டமாகவும் விளங்குகிறது.
{| class="wikitable sortable" style="font-size:85%;"
|- style="background:#ececec;"
! [[நாடு]] அல்லது <br />
! [[பரப்பளவு அடிப்படையில் நாடுகளின் பட்டியல்|பரப்பளவு]]<br />(கிமீ²)<ref name="factbook2008">Land areas and population estimates are taken from ''The 2008 World Factbook'' which currently uses July 2007 data, unless otherwise noted.</ref> (ஒரு சதுர மைலுக்கு)
! [[மக்கள் தொகை அடிப்படையில் நாடுகளின் பட்டியல்|மக்கள்தொகை]]<br />(சூலை 2009 மதி.)<ref name="factbook2008" />
| style="text-align:left;" | [[பிரசிலியா]]
|-
| style="text-align:left;" | {{sort|Chile|{{flag|சிலி}}}}<ref>[[அமைதிப் பெருங்கடல்|அமைதிப் பெருங்கடலிலுள்ள]] [[ஈஸ்டர் தீவு|ஈஸ்டர் தீவை]] உள்ளடக்கியது;இந்த [[சிலி]]யின்
| style="text-align:right;"| {{sort|0756950| {{convert|756950|km2|sqmi|abbr=on}}}}
| style="text-align:right;"| 16,928,873
|
தொகுப்புகள்