"சட்டப் பேரவை உறுப்பினர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (தானியங்கி: 2 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...)
 
 
==ஆத்திரேலியா==
ஆத்திரேலியாவின் [[நியூ சவுத் வேல்சு]]<ref>{{cite web|url=http://www.parliament.nsw.gov.au/prod/web/common.nsf/key/MembersAbout|title=The Role of Members of Parliament|date=28 February 2008|work=parliament.nsw.gov.au|accessdate=9 April 2011}}</ref> மற்றும் [[குயின்சுலாந்து]]<ref>Resolution of Commonwealth Parliamentary Association (Qld branch), 19 October 2000. Source: Queensland Parliamentary Library, 15 November 2005.</ref> சட்டமன்ற உறுப்பினர்கள் '''எம்பி''' (நாடாளுமன்ற உறுப்பினர்) என்றே அழைக்கப்படுகின்றனர். [[மேற்கு ஆஸ்திரேலியா]], [[வட ஆட்புலம்ஆள்புலம்]] மற்றும் [[ஆத்திரேலியத் தலைநகர ஆட்புலம்ஆள்புலம்]] சட்டமன்ற உறுப்பினர்கள் '''எம்எல்ஏ''' என்று அழைக்கப்படுகின்றனர். இருப்பினும் இவர்களும் ''எம்பி'' என்ற பின்னொட்டைப் பயன்படுத்துவதுண்டு. [[தெற்கு ஆஸ்திரேலியா]] மற்றும் [[தாசுமேனியா]] உறுப்பினர்கள் '''எம்எச்ஏ''' என்று அழைக்கப்படுகின்றனர். [[விக்டோரியா (ஆஸ்திரேலியா)|விக்டோரியா]] மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் எம்பி அல்லது எம்எல்ஏ என்ற பதவிப்பெயர்களில் எதையும் பயன்படுத்தலாம்.<ref>{{cite web|url=http://www.parliament.vic.gov.au/about/people-in-parliament/members|title=Members' titles|date=25 October 2010|work=parliament.vic.gov.au|accessdate=9 April 2011}}</ref>
 
 
213

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2876171" இருந்து மீள்விக்கப்பட்டது