"பிரித்தானிய அண்டார்டிக் மண்டலம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

தொகுப்பு சுருக்கம் இல்லை
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
{{சான்றில்லை}}
{{தகவற்சட்டம் நாடு
| native_name = பிரித்தானிய அண்டாடிக்அண்டார்டிக் மண்டலம்
| conventional_long_name =
| common_name 6yfwfnjyjko = பிரித்தானிய அண்டாடிக் மண்டலத்தின்
}}
 
'''பிரித்தானிய அண்டாடிக்அண்டார்டிக் மண்டலம்''' என்பது [[ஐக்கிய இராச்சியம்|ஐக்கிய இராச்சியத்தால்]] கோரப்படும் [[அண்டார்டிக்கா|அந்தாட்டிக்கா]]வின் ஒரு பகுதியாகும். இது ஒரு [[பிரித்தானிய கடல்கடந்த ஆட்சிப் பகுதி]]யாகும். இது தென் [[அகலாங்கு]] 60°க்கு குறைவனதும் மேற்கு [[நெட்டாங்கு]]கள் 20°க்கும் 80°க்குமிடைப்பட்ட பகுதியாகும். ஐக்கிய இராச்சியம் முதன்முதலாக [[1908]] ஆம் ஆண்டு முதன் முதாலாக இப்பகுதிக்கு உரிமக் கோரியது எனினும் இம்மண்டலம் [[மார்ச் 3]], [[1962]] அன்றே அமைக்கப்பட்டது. 1962 ஆம் ஆண்டுக்கு முன்னர் இம்மண்டலத்தின் பகுதிகள் மூன்று சார்புப் பகுதிகளினால் நிர்வகிக்கப்பட்டது. இம்மண்டலத்தின் சில பகுதிகளை [[ஆர்ஜென்டீனா]] [[சிலி]] ஆகிய நாடுகளும் உரிமை கோருகின்றன. இம்மண்டலத்தில் [[பிரித்தானிய அண்டாடிக்கா ஆய்வு நிறுவனம்|பிரித்தானிய அண்டாடிக்கா ஆய்வு நிறுவனத்தின்]] ஊழியர்கள் மாத்திரமே வசிக்கின்றனர்.
 
== வெளியிணைப்புகள் ==
213

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2876178" இருந்து மீள்விக்கப்பட்டது