"பிலிப்பீன்சு அரசியலமைப்பு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

தொகுப்பு சுருக்கம் இல்லை
(→‎முகவுரை: *விரிவாக்கம்*)
 
{{wikisource|Constitution of the Philippines (1987)}}
அரசியலமைப்பு முகவுரையைத் தவிர்த்து ''சட்டக்கூறு'' எனப்படும் 18 பாகங்களை கொண்டுள்ளது.
*'''சட்டக்கூறு I - தேசிய ஆட்புலம்ஆள்புலம்'''
 
பிலிப்பைன்சு ஓர் தீவுக்கூட்டம் என்றும் பிலிப்பீன்சின் ஆட்புலம்ஆள்புலம் தீவுகளையும் தொடர்புடைய நீர்ப்பகுதிகளையும் உள்ளடக்கியது என்றும் விவரிக்கின்றது. பிலிப்பீன்சிற்கு இறையாண்மை அல்லது அதிகாரம் உள்ள பகுதிகள் பட்டியலிடப்பட்டுள்ளன. தீவுக்கூட்டங்களின் தீவுகளுக்கு இடையே உள்ள நீர்ப்பகுதிகள் உள்நாட்டு நீர்ப்பகுதிகளாக கொள்ளப்படுகின்றன.
*'''சட்டக்கூறு II - கொள்கைகள் மற்றும் அரசுக் கொள்கைகளின் அறிவிக்கை'''
நாட்டின் அடிப்படை சமூக, அரசியல் கொள்கைகளை முன்மொழிகின்றது. குறிப்பாக அரசியலமைப்பின் செயலாக்கம், அரசின் நோக்கங்கள், அடிப்படைச் சட்டங்களின் குறிப்பிட்ட புரிதல்களின் விளக்கங்கள் இங்கு விவரிக்கப்பட்டுள்ளன. சில முன் ஒதுக்குகைகள்:
213

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2876193" இருந்து மீள்விக்கப்பட்டது