"இங்கிலாந்து" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

அளவில் மாற்றமில்லை ,  1 ஆண்டிற்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
தொழில்நுட்ப முன்னேற்றங்களும் ஏற்பட்டன; ஜெட் உந்துகள் வடிவமைக்கப்பட்டு போக்குவரத்து எளிதானது.<ref>{{cite news | url=http://www.independent.co.uk/news/people/obituaries-air-commodore-sir-frank-whittle-1309015.html | title=Obituaries: Air Commodore Sir Frank Whittle | author=Golley, John | date=10 August 1996 |accessdate=2 December 2010|newspaper=The Independent | location = London}}</ref> தனிநபர் தானுந்து பயன்பாட்டால் நகர அமைப்புக்கள் மாற்றங்களைக் காணத் தொடங்கின. 1948இல் தேசிய நலச் சேவை துவங்கப் பட்டது. இதன்மூலம் அனைவருக்கும் கட்டணமில்லா சிகிட்சை வழங்கப்படது.<ref>{{Harvnb|Clark|1973|p=1.}}</ref><ref>{{Harvnb|Wilson|Game|2002|p=55}}.</ref>
 
இருபதாம் நூற்றாண்டில் பிற பிரித்தானியத் தீவுகளிலிருந்தும் [[பொதுநலவாய நாடுகள்|பொதுநலவாய நாடுகளிலிருந்தும்]], குறிப்பாக இந்தியத் துணைக்கண்டத்திலிருந்தும், கணிசமான மக்கள் இங்கிலாந்திற்கு குடிபெயர்ந்தனர்.<ref>{{harvnb|Gallagher|2006|pp=10–11}}.</ref> 1970களிலிருந்து தயாரிப்புத் தொழிலில் இருந்து விலகி சேவைத்துறை தொழில்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.<ref name="thatcher" /> ஐக்கிய இராச்சியத்தின் அங்கமாக இங்கிலாந்தும் [[ஐரோப்பிய ஒன்றியம்|ஐரோப்பிய ஒன்றியத்தின்]] பொதுவான சந்தைக் கொள்கையில் பங்கேற்கிறது. அதிகாரப் பரவல் கொள்கைகளின்படி இசுக்காட்லாந்து, வேல்சு மற்றும் வடக்கு அயர்லாந்துக்கு தன்னாட்சி தகுதி வழங்கப்பட்டுள்ளது.<ref>{{cite journal|url=http://publius.oxfordjournals.org/cgi/content/abstract/28/1/217 |title=Reforging the Union: Devolution and Constitutional Change in the United Kingdom|accessdate=4 February 2009|journal=Publius: the Journal of Federalism|volume=28|issue=1|page=217|author=Keating, Michael|authorlink=Michael Keating (political scientist)|date= 1 January 1998|ref=harv|postscript=<!--None--> }}</ref> இருப்பினும் இங்கிலாந்தும் வேல்சும் ஒரே ஆட்புலமாகஆள்புலமாக விளங்குகிறது.<ref name="BBC Wales">{{cite web|url=http://www.bbc.co.uk/wales/history/sites/themes/guide/ch11_part2_coming_of_the_tudor.shtml|title=The coming of the Tudors and the Act of Union|year=2009|publisher=BBC News|work=[[BBC Wales]]|accessdate=9 September 2009}}</ref> இந்த அதிகாரப் பரவலினால் ஆங்கிலம் சார்ந்த அடையாளமும் நாட்டுப்பற்றும் வலியுறுத்தப்படுகின்றன.<ref>{{harvnb|Kenny|English|Hayton|2008|p=3}}.</ref><ref name="Ward180">{{Harvnb|Ward|2004|p=180}}.</ref> ஐக்கிய இராச்சியத்தில் அங்கம் பெறும் மற்ற நாடுகளுக்கு தனி நாடாளுமன்றம், அதிகாரங்கள் வழங்கப்பட்டபோதும் இங்கிலாந்து பிரித்தானிய நாடாளுமன்றத்தின் நேரடி ஆட்சியிலேயே உள்ளது. மற்றவற்றைப் போன்ற உள்நாட்டு அமைப்புகளை உருவாக்கிட ஏற்பட்ட முயற்சிகள் பொது வாக்கெடுப்பில் தோற்கடிக்கப்பட்டன.<ref name="refreject">{{cite news |title=Prescott's dream in tatters as North East rejects assembly |url=http://www.timesonline.co.uk/tol/news/uk/article503255.ece |work=The Times |location=London |accessdate=5 September 2009 | first=Jill | last=Sherman | coauthors=Andrew Norfolk | date=5 November 2004}}</ref>
{{Clear}}
 
[[படிமம்:England administrative divisions since 1995.svg|thumb|300px|இங்கிலாந்தின் நிர்வாக பிரிவுகளின் கட்டமைப்பு]]
 
இங்கிலாந்து [[மத்திய காலம் (ஐரோப்பா)|மத்திய காலத்தில்]] 39 கௌன்டிகளாக பிரிக்கப்பட்டிருந்தன. நகரமயமாக்கலை அடுத்து இவற்றின் பல இன்று சீரமைக்கப்பட்டுள்ளன. இருப்பினும் மக்கள் இந்த மரபுவழி கௌன்டி பெயர்களை இன்றும் பயன்படுத்துகின்றனர். இருபதாம் நூற்றாண்டில் மேற்கொள்ளப்பட்ட நிர்வாக சீரமைப்புக்களின்படி நாடு நான்கு நிர்வாக நிலைகளில் அமைந்துள்ளது. முதல்நிலையில் 9 மண்டலங்களாகவும் அடுத்த இரண்டாம் நிலையில் கௌன்டிகளாகவும் மூன்றாம் நிலையில் மாவட்டங்களாகவும் நான்காம் அடிமட்ட நிலையில் கோவிற்பற்றுகளாகவும் பிரிக்கப்பட்டுள்ளன. நகரமயமாக்கலை ஒட்டி நகர்ப்புற கௌன்டிகள் எனவும் நகர்புறமல்லா கௌன்டிகள் எனவும் பிரிக்கப்பட்டுள்ளன. மேலும் சில கௌன்டிகளில் கௌன்டி நிர்வாகமும் மாவட்ட நிர்வாகமும் இணைந்து ஒற்றை ஆட்புலம்ஆள்புலம் உருவாக்கப்பட்டுள்ளது.
[[File:English administrative divisions by type 2009.svg|thumb|left|200px|இங்கிலாந்தின் நிலப்படம்:<br />{{Colorsample|#f07568}} நகர்ப்புர பரோக்கள்<br />
{{Colorsample|#f8a20c}} இலண்டன் பரோக்கள்<br />
{{Colorsample|#3ce67b}} ஒற்றை ஆட்புலங்கள்ஆள்புலங்கள்<br />
{{Colorsample|#ffd0d0}} ஈரடுக்கு நகர்புறமல்லா கௌன்டிகள்]]
ஆங்கிலத்தில் ''சிட்டி'' என்பதற்கும் ''டௌன்'' அல்லது ''டவுன்'' என்பதற்கும் வேறுபாடு உள்ளது. ''சிட்டி'' என்பது அரசரால் பட்டியலிடப்பட்ட நகரமாகும். வரலாற்றுப்படி இங்கு ஒரு கதீட்ரல் அமைந்திருக்கும். மற்றவை டவுன் ஆகும். காட்டாக, 2000 பேரே உள்ள வேல்சின் ''செயின்ட்.டேவிட்'' ஒரு சிட்டி ஆகும்; ஆனால் 135,600 மக்கள் வாழும் ''இசுடாக்போர்ட்'' ஒரு டவுன் ஆகும்.
213

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2876197" இருந்து மீள்விக்கப்பட்டது