"சப்பானியப் பேரரசு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

தொகுப்பு சுருக்கம் இல்லை
 
|s6 = சோவியத் ஒன்றியம்
|flag_s6 = Flag of the Soviet Union (1923-1955).svg
|s7 = பசிபிக் தீவுகளின் ஐக்கிய நாடுகள் அறங்காவல ஆட்புலம்ஆள்புலம்
|flag_s7 = US flag 48 stars.svg
|s8 = இந்தோனேசியன் தேசியப் புரட்சி
 
{{Nihongo|'''சப்பானியப் பேரரசு'''|大日本帝国/大日本帝國|டாய் நிப்பான் டெய்கோகு| பொருள் "'''பெரும் சப்பானியப் பேரரசு'''"}}<ref>{{cite book|title=Ben-Ami Shillony – Collected Writings|first=Ben-Ami|last=Shillony|publisher=Routledge|year=2013|isbn=1-134-25230-7|url=http://books.google.co.jp/books?id=jQoNuRfzqNMC&pg=PA83&dq=%22Dai+Nippon+Teikoku%22+%22Empire+of+Great+Japan%22&hl=en&sa=X&ei=ZjvRUq-RHsq_kgWqooDICQ&ved=0CCsQ6AEwAA#v=onepage&q=%22Dai%20Nippon%20Teikoku%22%20%22Empire%20of%20Great%20Japan%22&f=false|page=83}}</ref> (''Empire of Japan'') அரசியலமைப்பின்படியான, நாடாளுமன்ற முடியாட்சி, [[பேரரசு]] மற்றும் [[உலக வல்லமை]] கொண்ட இராச்சியமாகும்.<ref name="ndlconstitution" /> இது சனவரி 3, 1868இல் [[மெய்சி மீள்விப்பு]] காலத்திலிருந்து 1947இல் தற்கால [[ஜப்பான்|சப்பானின்]] அரசியலமைப்பு சட்டம் நிறைவேற்றப்படும்வரை அமைந்திருந்தது.
[[படிமம்:Japanese Empire2.png|thumb|280px|left|சப்பானியப் பேரரசு ஆட்புலம்ஆள்புலம்.]]
சப்பானியப் பேரரசின் {{nihongo|''ஃபுகோகு கியோஹை''|富国強兵||"நாட்டை செழிப்பாக்கு, படைத்துறையை வலிதாக்கு"}} முழக்கத்துடன் நிறைவேறிய [[தொழில்மயமாதல்|தொழில்மயமாக்கலும்]] படைத்துறையாக்கமும் சப்பானை [[உலக வல்லமை]] உள்ள நாடாக மாற்றியது; [[அச்சு நாடுகள்|அச்சு நாடுகளுடன்]] கூட்டு சேர்ந்து ஆசியா - பசிபிக் பகுதியின் பெரும்பாலான நாடுகளை கைப்பற்றியது. 1942இல் சப்பானியப் பேரரசு உச்சநிலையில் இருந்தபோது அதன் ஆட்சிப்பரப்பு {{Convert|7400000|km2|mi2|-3}} ஆக இருந்தது. இதனால் வரலாற்றிலேயே மிகப் பெரிய கடல்சார் பேரரசுகளில் ஒன்றாக விளங்கியது.<ref>Bruce R. Gordon (2005). {{Wayback|date=20071013221640|url=starnarcosis.net/obsidian/earthrul.html|title=''To Rule the Earth...''}} (See {{Wayback|date=20071021150702|url=starnarcosis.net/obsidian/Bibliography.html|title=Bibliography}} for sources used.)</ref>
 
213

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2876199" இருந்து மீள்விக்கப்பட்டது