"ஆத்திரேலியத் தலைநகரங்களின் பட்டியல்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (தானியங்கிஇணைப்பு category ஆத்திரேலியத் தலைநகரங்கள்)
 
'''ஆத்திரேலியாவில் எட்டுத் தலைநகரங்கள்''' உள்ளன. இவை அனைத்துமே [[ஆஸ்திரேலியாவின் மாநிலங்களும் ஆட்சிப் பகுதிகளும்|துணை தேசிய]] அளவிலானவை. [[ஆஸ்திரேலியக் கூட்டமைப்பு|ஆத்திரேலியக் கூட்டமைப்பின்]] தலைநகரமாக 1901 முதல் 1927 வரை [[மெல்பேர்ண்]] விளங்கியது. 1927இல் புதியதாக [[கான்பரா]] நகரம் உருவாக்கப்பட்ட பின்னர் அதுவே தேசியத் தலைநகரமாக உள்ளது.
 
ஒவ்வொரு தலைநகரத்திலும் தனது ஆட்புலத்திற்குண்டானஆள்புலத்திற்குண்டான நகர, உள்ளாட்சி சட்டவாக்க, நீதி மற்றும் நிர்வாக முறைமை செயலாக்கப்படுகின்றன. மாநில மற்றும் ஆட்புலத்ஆள்புலத் தலைநகரங்கள் தங்கள் பகுதிகளில் உள்ள மிகுந்த மக்கள்தொகை மிக்க நகரமாகவும் திகழ்கின்றன. ஆத்திரேலியாவின் கடல்கடந்த ஆட்புலமானஆள்புலமான [[நோர்போக் தீவு|நோர்போக் தீவிற்கு]] அலுவல்முறை தலைநகரமாக [[கிங்சுடன், நோர்போக் தீவு|கிங்சுடன்]] உள்ளது; இருப்பினும் இது அரசு நிர்வாகத்தின் மையமாக மட்டுமே உள்ளது. ''நடைமுறைப்படியான'' தலைநகரமாக '''பர்ன்ட் பைன்''' உள்ளது.<ref>''Norfolk Island - Kingston'' http://www.pitcairners.org/vt_kingston.html Norfolk Island's Home on the Web</ref>
 
{| align="center" style="margin-center:1em;"
 
{| class="wikitable sortable" style="text-align:center"
|+ ஆத்திரேலியாவின் மாநில, ஆட்புலஆள்புல தலைநகரங்கள்
|- bgcolor="#CCCCCC"
! ஆட்சிப்பகுதி !! தலைநகரம் !! நகர மக்கள்தொகை !! மாநில/ஆட்புலஆள்புல மக்கள்தொகை<ref>{{Cite web |publisher=[[Australian Bureau of Statistics]]|title=3218.0 - Regional Population Growth, Australia, 2012-13: ESTIMATED RESIDENT POPULATION, States and Territories - Greater Capital City Statistical Areas (GCCSAs) |url=http://www.abs.gov.au/ausstats/abs@.nsf/Products/3218.0~2012-13~Main+Features~Main+Features|date=3 April 2014|accessdate=8 April 2014}} ERP at 30 June 2013</ref> !! மாநிலத் தகுதி பெற்ற நாள் !! தலைநகரமாக எப்போதிலிருந்து !! படிமம்
|-
| [[ஆஸ்திரேலியா]] மற்றும்<br>[[ஆத்திரேலியத் தலைநகர ஆட்புலம்|ஆத்திரேலியத் தலைநகர ஆள்புலம்]]
| [[கான்பரா]]*
|
|[[Image:Hobart Marina MTWellington.jpg|right|thumb|250px|ஹோபார்ட்டின் நகரப்பகுதியும் வெல்லிங்டன் மலையும்]]
|-
| [[வட ஆட்புலம்|வட ஆள்புலம்]]
| [[டார்வின் (ஆஸ்திரேலியா)|டார்வின்]]
| 136,245
|}
 
<nowiki>*</nowiki> கான்பரா ஆத்திரேலியாவின் தலைநகரமாக உள்ளபோதும் ஆத்திரேலியத் தலைநகர ஆட்புலத்தின்ஆள்புலத்தின் அலுவல்முறையான தலைநகராக கருதப்படவில்லை; ஆட்புலத்தினுள்ஆள்புலத்தினுள் உள்ளதோர் முதன்மை குடியிருப்பாகவும் ஆட்புலமாகவும்ஆள்புலமாகவும் கருதப்படுகின்றது.
<nowiki>**</nowiki> 1911இல், தெற்கு ஆத்திரேலியா வட ஆட்புலத்தைஆள்புலத்தை ஆளும் பொறுப்பை ஆத்திரேலியப் பொதுநலவாய அரசிற்கு மாற்றியது. 1978இல் இதற்கு தன்னாட்சி நிலை வழங்கப்பட்டாலும் பொதுநலவாய விதிகளின்படி இது ஓர் ஆட்புலமாகஆள்புலமாக, மாநிலமாக அல்ல, மட்டுமே கருதப்படுகின்றது.
 
==மேற்சான்றுகள்==
211

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2876201" இருந்து மீள்விக்கப்பட்டது