பஞ்சாப் நடுவண் பல்கலைக்கழகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"Logo_of_CUPB.jpg" நீக்கம், அப்படிமத்தை Storkk பொதுக்கோப்பகத்திலிருந்து நீக்கியுள்ளார். காரணம்: per [[:c...
No edit summary
வரிசை 25:
==பல்கலைக்கழகம் ==
[[File:Central University of Punjab, Bathinda.jpg|thumb|right|பல்கலைக்கழகத்தின் நகர வளாகம்]]
பஞ்சாப் நடுவண் பல்கலைக்கழகம், பட்டிண்டா 2009ஆம் ஆண்டு நடுவண் பல்கலைக்கழகங்கள் சட்டத்தின்படி நிறுவப்பட்டது; குடியரசுத் தலைவரின் அனுமதியை மார்ச் 20, 2009இல் பெற்றது. இதன் ஆட்புலம்ஆள்புலம் பஞ்சாப் மாநிலம் முழுமைக்குமானது.
 
ஏப்ரல் 2009இல் துணை வேந்தர் குடியிருப்பில் அமைக்கப்பட்ட முகாம் அலுவலகத்தில் தனது செயற்பாட்டைத் துவங்கியது. நவம்பர் 2009இல் 35 ஏக்கரா பரப்பளவில் அமைந்துள்ள நகர வளாகத்திற்கு மாறியது. முதன்மை வளாகம் பதின்டா-பாதல் சாலையில் குடா சிற்றூரில் 500 ஏக்கர் நிலத்தில் கட்டமைக்கப்பட்டு வருகின்றது. பட்டிண்டா பேருந்து நிலையத்திலிருந்து இது 21.5 கிமீ தொலைவில் உள்ளது.
"https://ta.wikipedia.org/wiki/பஞ்சாப்_நடுவண்_பல்கலைக்கழகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது