ரக்கூன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*திருத்தம்*
No edit summary
வரிசை 16:
| binomial = ''Procyon lotor''
| binomial_authority = ([[கரோலஸ் லின்னேயஸ்|லின்னேயசு]], [[Systema Naturae|1758]])
| range_map = Raccoon- range.png
| range_map_width = 250px
| range_map_caption = இயற்கைப் பரவல் சிவப்பிலும், அறிமுகப்படுத்தப் பட்ட பகுதிகள் நீலத்திலும்
| synonyms = '''''Ursus lotor''''' [[கரோலஸ் லின்னேயஸ்|லின்னேயசு]], 1758
}}
'''ரக்கூன்''' என்பது [[வட அமெரிக்கா]]வில் பெரிதும் காணப்படும் நடுத்தர அளவுள்ள விலங்கு ஆகும். இவை [[ஐரோப்பா]]விலும் [[ஜப்பான்|ஜப்பானிலும்]] சில இடங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. ரக்கூன் 42-71 செமீ நீளம் உடையது. கிட்டத்தட்ட 22.8-30.4 செமீ உயரம் உடையது. அதன் எடை 3.8-9.0 கிகி-க்கு இடைப்பட்டது. இவை [[ரொறன்ரோ]] போன்ற பெரும் நகரங்களிலும் வாழ்கின்றன. பெரும் நகரங்களில் ரக்கூன்கள் [[இரவு|இரவில்]] இரை தேடி அலையும் போது அவதானிக்க முடியும்.
"https://ta.wikipedia.org/wiki/ரக்கூன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது