தீபாராதனை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
 
வரிசை 1:
'''தீபாராதனை''' என்பது [[இந்துக் கோயில்]]களில் நிகழும் [[பூசை]]களின் ஒரு பகுதியாக இடம்பெறும் ஒரு நிகழ்வு ஆகும். இது பூசையின் ஒரு முக்கியமுக்கியக் கட்டமாக அமைகின்றது. தீபாரதனையின்கற்பூர போதுஒளியில் பூசகர்கிடைக்கும் பலதரிசனமே வகையானதீபாராதனை. தீபாரதனையின்போது பூசகர் பலவிதங்களில் [[தீபம்|தீபங்களைதீப ஒளியை]] இறைவனின் திருவுருவத்துக்கு முன்னர் காட்டுவார். நித்தியம், நைமித்தியம், காமியம் என்று சொல்லப்படும் அன்றாடப் பூசை, காரணம் குறித்த பூசை, விளைவு கருதிய பூசை என்னும் மூவகைப் பூசைகளிலும் தீபாராதனை இடம்பெறுகின்றது.<ref>கைலாசநாதக்குருக்கள், கா., 2009. பக். 145</ref> பூசை நிகழ்வுகளின் ஒழுங்கில் நைவேத்தியம் எனப்படும் உணவு படைத்தலுக்குப் பின்னர் தீபாராதனை தொடங்கும்.
 
==தீப வகைகள்==
தீபாராதனைக்கு உரிய தீபங்கள் பெரும்பாலும் [[பித்தளை]] போன்ற உலோகங்களினால் செய்யப்படுகின்றன. பூசையின் போதுபூசையின்போது பெரிதும் பயன்படும் தீபங்களுள் பின்வருவன அடங்கும்:<ref>கைலாசநாதக்குருக்கள், கா., 2009. பக். 150</ref>
 
* [[ஒரு முக தீபம்]] அல்லது [[ஒற்றைத் தீபம்]]
வரிசை 16:
இவையன்றி பதினாறு வகைத் தீபங்களும் பூஜைக்குப் பயன்படுத்தப்படுகின்றன.
# [[தூபம்]]
# [[மஹாதீபம்]] - தீபம்
# [[அலங்கார தீபம்]]
# [[நாக தீபம்]]
வரிசை 33:
 
<gallery>
Fileபடிமம்:Adukku deepam1.jpg|அடுக்கு தீபம்
Fileபடிமம்:Kumba deepam.jpg|கும்ப தீபம்
Fileபடிமம்:Ottrai deepam.jpg|ஒற்றை தீபம்
Fileபடிமம்:Vilakku deepam.jpg|விளக்கு தீபம்
</gallery>
 
"https://ta.wikipedia.org/wiki/தீபாராதனை" இலிருந்து மீள்விக்கப்பட்டது