துரும்பன் பூனை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→வாழிடங்களும் பரம்பலும்: சிறு விரிவு, மொழிபெயர்க்கவேண்டும் அடையாளம்: 2017 source edit |
→வாழிடங்களும் பரம்பலும்: பகுதி தமிழாக்கம் அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit |
||
வரிசை 33:
துரும்பன் பூனைகள் சில குறிப்பிட்ட வகைச் சூழல்களில் மட்டுமே வாழ்வன. ஈர [[இலையுதிர்காடு|இலையுதிர்காடுகள்]], உலர் இலையுதிர்காடுகள், [[புதர்க்காடு|புதர்க்காடுகள்]], [[புல்வெளி|புல்வெளிக்காடுகள்]] ஆகிய வாழ்விடங்கள் இவற்றுக்கு ஏற்றவை. [[பசுமைமாறாக் காடுகள்|பசுமைமாறாக் காடுகளில்]] இவற்றைப் பொதுவாகக் காண முடியாது.<ref name="nowell1996">{{Cite book |title=Wild Cats: status survey and conservation action plan |last=Nowell |first=K. |last2=Jackson |first2=P. |publisher=IUCN/SSC Cat Specialist Group, Gland, Switzerland |year=1996 |chapter=Rusty-spotted Cat ''Prionailurus rubiginosus'' |chapter-url=http://www.catsg.org/catsgportal/cat-website/catfolk/rubig01.htm}}</ref> இவை அடர்ந்த மரங்களுடைய பகுதிகளையும் பாறைப்பாங்கான பகுதிகளையும் விரும்புகின்றன.<ref>{{cite journal |last1=Kittle |first1=A. |last2=Watson |first2=A. |year=2004 |title=Rusty-spotted cat in Sri Lanka: observations of an arid zone population |journal=Cat News |issue=40 |pages=17–19}}</ref><ref name="patel06">{{Cite journal |last=Patel |first=K. |year=2006 |title=Observations of rusty-spotted cat in eastern Gujarat |journal=Cat News |issue=45 |pages=27–28}}</ref>
நெடுங்காலமாக துரும்பன் பூனைகள் தென்னிந்தியாவில் மட்டுமே இருப்பதாக எண்ணிவந்திருந்தாலும், அண்மைய பதிவுகளின்படி இவை இந்தியாவில் பெரும்பகுதியில் வாழ்வதாகத் தெரிகிறது.<ref name="nowell1996" /> [[குசராத்து|குசராத்தின்]] [[கிர் தேசியப் பூங்கா]]விலும், [[மகராட்டிரம்|மகராட்டிரத்தின்]] [[தடோபா அந்தாரி புலிகள் காப்பகம்|தடோபா அந்தாரி புலிகள் காப்பகத்திலும்]], இந்தியாவின் [[கிழக்குத் தொடர்ச்சி மலைகள்|கிழக்குத் தொடர்ச்சி மலைகளிலும்]] இவற்றைக் கண்டுள்ளனர்.<ref name="patel06" /><ref>{{Cite journal |last=Pathak |first=B. J. |year=1990 |title=Rusty spotted cat ''Felis rubiginosa'' Geoffroy: A new record for Gir Wildlife Sanctuary and National Park |journal=Journal of the Bombay Natural History Society |volume=87 |page=8}}</ref><ref>{{Cite journal |last=Dubey |first=Y. |year=1999 |title=Sighting of rusty spotted cat in Tadoba Andhari Tiger Reserve, Maharashtra |journal=Journal of the Bombay Natural History Society |volume=96 |issue=2 |page=310}}</ref><ref>{{Cite journal |last1=Manakadan |first1=R. |last2=Sivakumar |first2=S. |year=2006 |title=Rusty-spotted cat on India's east coast |journal=Cat News |issue=45 |page=26}}</ref><ref>{{Cite journal |last=Behera |first=S. |year=2008 |title=Rusty-spotted Cat in Nagarjunasagar Srisailam Tiger Reserve |journal=Cat News |issue=48 |page=19}}</ref>
In March 2012, a rusty-spotted cat was photographed for the first time in [[Bardia National Park]], and in March 2016 also in [[Suklaphanta Wildlife Reserve]], both in Nepal.<ref name="appel"/><ref>{{cite journal |last1=Lamichhane |first1=B. R. |last2=Kadariya |first2=R. |last3=Subedi |first3=N. |last4=Dhakal |first4=B. K. |last5=Dhakal |first5=M. |last6=Thapa |first6=K. |last7=Acharya |first7=K.P. |year=2016 |title=Rusty-spotted Cat: 12th cat species discovered in Western Terai of Nepal |journal=Cat News |issue=64 |pages=30–33}}</ref>
|