"மார்கழி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

348 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
சி
Nanஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
சி (Nanஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது)
 
== மார்கழியின் சிறப்பு ==
மார்கழி மாதத்தை [[சைவ சமயம்|வைணவர்களும் சைவர்களும்சைவர்கள்]] ''தேவ ர்களின்தேவர் மாதம்'' என்று குறிப்பிடுவர். அதாவது கடவுளை வழிபடும் மாதமாகும். இறைவனை வழிபடுவதற்காக இம்மாதம் ஒதுக்கபட்டுள்ளதால் இம்மாதத்தில் எவ்வித மங்கல நிகழ்ச்சிகளும் நடத்தப்படுவதில்லை. ஆண்டாள் ஆழ்வார் இயற்றிய திருப்பாவை , [[திருவெம்பாவை விரதம்|திருவெம்பாவை ஆகியவைகளைப் பாடி வழிபடுவர் விரத]] காலத்தில் சைவர்கள் வீதி தோறும் [[திருவெம்பாவை|திருப்பாவை திருவெம்பாவை]], [[திருப்பள்ளியெழுச்சி]] பாடல்களைப் பாடிக்கொண்டும் ஒவ்வொரு பாடல் முடிவிலும் [[சங்கு]] ஊதிக்கொண்டும் [[கோயில்|ஆலயங்களுக்குச்]] செல்வர். [[விஷ்ணு|அனைத்து வைணவ]] ஆலயங்களிலும் ஆலயங்களில் மார்கழி மாதம் முழுவதும் [[திருப்பாவை]] பாடுவர்.
 
இந்த மாதத்தில் [[திருப்பதி]] [[திருமலை]]யில் காலையில் [[சுப்ரபாதம்]] பாடுவதற்கு பதிலாக ஆண்டாளின் [[திருப்பாவை]] பாடுவார்கள். இந்த மாதத்தில் எல்லா [[விஷ்ணு|பெருமாள்]] கோயில்களிலும் சுப்ரபாதத்துக்கு பதில் திருப்பாவை பாடுவார்கள்.
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2876508" இருந்து மீள்விக்கப்பட்டது