உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 450:
== நம் தமிழானா தனித்தமிழை விரும்புங்கள் ==
 
'''தங்கள் அறிவுரைக்கு நன்றி. தங்கள் இதுவரை ஆற்றிஆற்றிய பணிகள் மிகு சிறப்பாக உள்ளன, வாழ்த்துக்கள்.'''
எம்போன்றோரின் தொகுத்தலின் வாயிலாக வேற்று மொழிச்சொற்களை நீக்கி அருந்தமிழ் கலைச் சொற்களை நிறுவி, அதனை படிப்பதின் வாயிலாக '''தமிழை மட்டுமே''' மக்களிடம் எடுத்துச்செல்ல விரும்புகிறோம். வெறும் உயிரற்ற நடைமுறைத் தமிழைப் பற்றிக்கொண்டு காலப்போக்கில் தமிழையே '''மாற்றிவிடாதீர், மறக்கடித்துவிடாதீர்'''. மேலும், யான் புரியும் தொகுத்தல் பணிகளில், இலக்கண பிழைகள் மற்றும் வேற்றுமொழிச் சொற்களை நீக்குதலே முதன்மையாகும். நன்றி!
"https://ta.wikipedia.org/wiki/பயனர்_பேச்சு:Gowtham_Sampath" இலிருந்து மீள்விக்கப்பட்டது