அறிவியல் தொழில்நுட்பப் பயில்வுகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 2:
 
==வரலாறு==
பெரும்பாலான துறையிடைப் பயில்வுகள் போலவே அறிவியல் தொழில்நுட்ப்ப் பயில்வுகள் நிகழ்ச்சிநிரலும் பல்வேறு புலங்கள், துணைப்புலங்களின் இணைவாலேயே ஏற்பட்டதுளீதனால், 1960 களில் அல்லது 1970 களில் அறிவியல் தொழில்நுட்பத்தைச் சமூக உட்பொதிவான கட்டமைப்பாகப் பார்க்கும் கண்ணோட்ட ஆர்வம் தோன்றியது.<ref>Bijker, W. E., Hughes, T. P., Pinch, T. and Douglas, D. G., ''The Social Construction of Technological Systems: New Directions in the Sociology and History of Technology'', [[MIT Press]], Cambridge, 2012.</ref>1960 களில் இருந்தே இப்புலத்தின் முதன்மைக் கருப்பொருள்கள் தனிதனியாகத் தோன்றலாயின. இவை ஒவ்வொன்றும் ஒன்றுக்கொன்று பிரிந்த நிலையிலேயே 1980 களில் நன்கு வளர்ந்தன. என்றாலும், உலூத்விக் பிளெக்கின் (1935ந்தனிவரைவுநூலாகிய ''Genesis and Development of a Scientific Fact'' இதன் கருப்பொருள்களைஹ் தான் முன்னமே எதிர்பார்த்தது. எல்டிங் ஈ. மோரிசன் 1970 களில் மசாசூசட் தொழில்நுட்ப நிறுவனத்தில் இப்புலத்துக்கனதொரு திட்டநிரலை ஏற்படுத்தினார். இதுவே இப்புலத்தில் எதிர்கால கருத்தியலான படிம மாகியதுதூலகளஐவிய நிலையில் 2011 க்குள் 111 அறிவியல் தொழில்நுட்ப பயில்வுக்கான ஆராய்ச்சி மையங்கல் தோன்றிவிட்டன.<ref>[http://stswiki.org/index.php?title=Worldwide_directory_of_STS_programs The STS Wiki].</ref>
 
==மேற்கோள்கள்==