"பரதவர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

117 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
பின்வரும் பதிப்புக்கு மீளமைக்கப்பட்டது: 2794907 Gowtham Sampath உடையது. (மின்)
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
(பின்வரும் பதிப்புக்கு மீளமைக்கப்பட்டது: 2794907 Gowtham Sampath உடையது. (மின்))
{{refimprove|date=அக்டோபர் 2016}}
'''பரதவர்''', பரவர், அல்லது பரதர் என்போர், [[தமிழ்நாடு|தமிழகத்தின்]] மக்கள் குழுமத்தில் ஒரு பிரிவினர்.இவர்கள் தமிகத்தின் பெரும்பான்மை சமுகமான பரதவர்[[முத்துராஜா|முத்தரையர்]] சமுதாயத்தை
சார்ந்தவர்கள். முத்துக்குளித்தல், மீன் பிடித்தல், சங்கறுத்தல், உப்பு விளைத்தல் போன்றவை இவர்களது தொழில்கள். கடல் சார்ந்த தொழிலில் ஈடுபடும் இவர்கள் பண்டைய காலங்களில் மன்னர்களாகவும் போர் வீரர்களாக அரச படைகளில் பணியாற்றினர்.{{cn}} பல சங்க இலக்கியங்கள் இவர்கள் புகழைப் பாடுகின்றன.பல்வேறு கல்வெட்டுக்கள் மற்றும் சங்க இலக்கிய நூல்கள் இந்த பரதவர்களின் சிறப்பை உரைக்கின்றன. பதினைந்தாம் நூற்ற்றாண்டின் இடைப்பகுதியில் இவர்கள் இசுலாமியர்களால் ஒடுக்கப்பட்டு பின் கிறிஸ்தவ மறையைத் தழுவினர்.<ref>[http://dsal.uchicago.edu/cgi-bin/philologic/search3dsal?dbname=tamillex&query=%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D&matchtype=exact&display=utf8 ]</ref><ref>[http://dsal.uchicago.edu/cgi-bin/philologic/search3dsal?dbname=tamillex&query=%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D&matchtype=exact&display=utf8]</ref><ref>[http://dsal.uchicago.edu/cgi-bin/philologic/search3dsal?dbname=tamillex&query=%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D&matchtype=exact&display=utf8]</ref>
 
==சமூகப் பிரமுகர்கள்{{cn}}==
*[[சந்திரபாபு (நடிகர்)|சந்திரபாபு]] - திரைப்பட நடிகர்
*((ராவ் பகதூர் குருஸ் பர்னாந்தீஸ்))தூத்துக்குடி மாநகர தந்தை *[[ஜே. எல். பி. ரோச் விக்டோரியா]] - இந்திய தேசிய காங்கிரசு கட்சியைச் சேர்ந்த அரசியல்வாதி
*[[ஐ. எக்ஸ். பெரைரா]] -  முன்னாள் இலங்கை தொழில்துறை அமைச்சர் 
*[[கே. ஆர். நாராயணன்]] - முன்னாள் இந்திய குடியரசுத் தலைவர்
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2876549" இருந்து மீள்விக்கப்பட்டது