"பரதவர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

514 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
சி
Dead link removed .....
சி
சி (Dead link removed .....)
{{refimprove|date=அக்டோபர் 2016}}
'''பரதவர்''', '''பரவர்''' அல்லது '''பரதர்''' என்போர் [[தமிழ்நாடு|தமிழகத்திலும்]] மற்றும் [[இலங்கை]]யிலும் வாழுகின்ற ஓர் இனக்குழுவினர் ஆவர். இவர்கள் [[முத்துராஜா]] சமூகத்தின் ஒரு பிரிவை சார்ந்தவர்கள். முத்துக்குளித்தல், மீன் பிடித்தல், சங்கறுத்தல், உப்பு விளைத்தல் போன்றவை இவர்களது தொழில்கள். கடல் சார்ந்த தொழிலில் ஈடுபடும் இவர்கள் பண்டைய காலங்களில் மன்னர்களாகவும் போர் வீரர்களாக அரச படைகளில் பணியாற்றினர்.{{cn}} பல சங்க இலக்கியங்கள் இவர்கள் புகழைப் பாடுகின்றன. பல்வேறு கல்வெட்டுக்கள் மற்றும் சங்க இலக்கிய நூல்கள் இந்த பரதவர்களின் சிறப்பை உரைக்கின்றன. பதினைந்தாம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் இவர்கள் இசுலாமியர்களால் ஒடுக்கப்பட்டு பின் கிறிஸ்தவ மறையைத் தழுவினர்.<ref>[http://dsal.uchicago.edu/cgi-bin/philologic/search3dsal?dbname=tamillex&query=%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D&matchtype=exact&display=utf8 ]</ref><ref>[http://dsal.uchicago.edu/cgi-bin/philologic/search3dsal?dbname=tamillex&query=%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D&matchtype=exact&display=utf8]</ref><ref>[http://dsal.uchicago.edu/cgi-bin/philologic/search3dsal?dbname=tamillex&query=%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D&matchtype=exact&display=utf8]</ref>
 
== வாழும் பகுதிகள் ==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2876554" இருந்து மீள்விக்கப்பட்டது