அறிவியல் தொழில்நுட்பப் பயில்வுகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
'''அறிவியல் தொழில்நுட்பப் பயில்வுகள்''' ''(Science and technology studies)'', அல்லது '''அறிவியல், தொழில்நுட்பம், சமூகப் பயில்வுகள்''' ( இரண்டின் சுருக்கம் '''STS''') எப்படி சமூகமும் அரசியலும் பண்பாடும் அறிவியல் ஆராய்ச்சியையும் தொழில்நுட்பப் புத்தாக்கத்தையும் மாற்றுகின்றன என்பதையும் மேலும் பின்னவை இரண்டும் சமூகத்தையும் அரசியலையும்பண்பாட்டையும்அரசியலையும் பண்பாட்டையும் எப்படி மாற்றுகின்றன என்பதையும் பற்றிய பயிலும் அறிவியல் புலமாகும்.
 
==வரலாறு==
பெரும்பாலான துறையிடைப் பயில்வுகள் போலவே அறிவியல் தொழில்நுட்ப்ப்தொழில்நுட்பப் பயில்வுகள் நிகழ்ச்சிநிரலும்நிகழ்ச்சி நிரலும் பல்வேறு புலங்கள், துணைப்புலங்களின் இணைவாலேயே ஏற்பட்டதுளீதனால்ஏற்பட்டுள்ளதனால் , 1960 களில் அல்லது 1970 களில் அறிவியல் தொழில்நுட்பத்தைச் சமூக உட்பொதிவான கட்டமைப்பாகப் பார்க்கும் கண்ணோட்ட ஆர்வம் தோன்றியது.<ref>Bijker, W. E., Hughes, T. P., Pinch, T. and Douglas, D. G., ''The Social Construction of Technological Systems: New Directions in the Sociology and History of Technology'', [[MIT Press]], Cambridge, 2012.</ref>1960 களில் இருந்தே இப்புலத்தின் முதன்மைக் கருப்பொருள்கள் தனிதனியாகத் தோன்றலாயின. இவை ஒவ்வொன்றும் ஒன்றுக்கொன்று பிரிந்த நிலையிலேயே 1980 களில் நன்கு வளர்ந்தன. என்றாலும், உலூத்விக் பிளெக்கின் (1935ந்தனிவரைவுநூலாகிய ''Genesis and Development of a Scientific Fact'' இதன் கருப்பொருள்களைஹ்கருப்பொருள்களைத் தான் முன்னமே எதிர்பார்த்தது. எல்டிங் ஈ. மோரிசன் 1970 களில் மசாசூசட் தொழில்நுட்ப நிறுவனத்தில் இப்புலத்துக்கனதொருஇப்புலத்துக்கானதொரு திட்டநிரலை ஏற்படுத்தினார். இதுவே இப்புலத்தில் எதிர்கால கருத்தியலான படிம மாகியதுதூலகளஐவியமாகியது. உலகளாவிய நிலையில் 2011 க்குள் 111 அறிவியல் தொழில்நுட்ப பயில்வுக்கான ஆராய்ச்சி மையங்கல்மையங்கள் தோன்றிவிட்டன.<ref>[http://stswiki.org/index.php?title=Worldwide_directory_of_STS_programs The STS Wiki].</ref>
 
===முதன்மைக் கருப்பொருள்கள்===