பரதன் (மகாபாரதம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
வரிசை 4:
பரதனின் இயற்பெயர் சர்வதமனா என்பதாகும். ''சர்வதமனா'' எனில் ''அனைத்தையும் அடக்கி ஆள்பவன்'' என்று பொருள். ஆறு வயது நிரம்பிய சகுந்தலையின் மகன், கன்வ முனிவரின் ஆசிரமத்தில் வளர்கையில் எந்த பலம் மிகுந்த மிருகத்தையும் பற்றி அடக்கி வைப்பதால் ''சர்வதமனா'' (அனைத்தையும் அடக்கி கைப்பற்றுபவன்) என்று அழைக்கப்படட்டும் என்று கன்வர் முனிவர் கூறினார்.
 
பரதன், [[துஷ்யந்தன்|துஷ்யந்தனுக்குப்]] பின்பு [[குருதேசம்|குரு நாட்டின்]] பேரரசனான். பரதனின் வம்சத்தில் பிறந்ததால், [[பாண்டவர்]] மற்றும் [[கௌரவர்பெளரவர்|கௌரவர்களை]] ''பரத குலத்தினர்'' என்பர்.
 
[[இந்தியக் குடியரசு|இந்தியக் குடியரசை]] '''பாரத்''' ([[பரத கண்டம்]]) என்று அதிகாரப்பூர்வமாக அழைக்கப்படுவது, இப்பேரரசன் பரதன் பெயரில்தான். வர்ஷம் எனில் மலைகளால் சூழப்பட்ட பகுதி எனப் பொருள்.
"https://ta.wikipedia.org/wiki/பரதன்_(மகாபாரதம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது