சிச்சென் இட்சா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 13:
 
[[படிமம்:Serpent head at the base of El Castillo.jpg|thumb|250px|கோட்டையின் கீழ்ப்பகுதியில் அமைந்துள்ள படிகள்]]
'''சிச்சென் இட்சா''' (''Chichen Itza'') என்பது [[மெக்சிகோ]] நாட்டின், யுகட்டான் (Yucatán) என்னுமிடத்திலுள்ள, [[கொலம்பஸ்|கொலம்பசு]]க்குகொலம்பியாவுக்கு முந்தைய சகாப்தம் (ஆரம்ப நவீன காலம்) முற்பட்ட காலத் தொல்பொருளியற் களம் ஆகும். இது [[மாயன் நாகரீகம்|மாயன் நாகரிகக்]] காலத்தைச் சேர்ந்தது. தென்பகுதியைச் சேர்ந்த மத்திய தாழ்நிலப் பகுதிகளிலிருந்த மாயன் நாகரிகம் சார்ந்த பகுதிகள் வீழ்ச்சியுற்றபின், [[கி.பி.]] 600 ஆம் ஆண்டளவிலிருந்து பெரு வளர்ச்சி பெற்றுவந்த ஒரு முக்கியமான நகரமாக இது விளங்கியது. கி.பி 987 ல், [[தொல்ட்டெக்]] அரசனான குவெட்சால்கோட்டில் (''Quetzalcoatl'') என்பவன் மத்திய மெக்சிக்கோவிலிருந்து படையெடுத்து வந்து, உள்ளூர் மாயன் கூட்டாளிகளின் உதவியுடன், சிச்சென் இட்சாவைப் பிடித்துத் தனது தலைநகரம் ஆக்கிக் கொண்டான். அக் காலத்துக் கட்டிடக்கலைப் பாணி, மாயன் மற்றும் தொல்ட்டெக் பாணிகளின் கலப்பாக அமைந்திருப்பதைக் காணலாம். [[1221]] ஆம் ஆண்டில் இங்கே ஒரு புரட்சியும், உள்நாட்டுப் போரும் ஏற்பட்டதற்கு அறிகுறியாக, எரிந்த கட்டிடங்களின் எச்சங்கள் தொல்பொருளாய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த நிகழ்வுகள் சிச்சென் இட்சாவின் வீழ்ச்சிக்குக் காரணமானதுடன், யுகட்டான் பகுதியின் ஆட்சிபீடமும் மாயபான் (Mayapan) என்னுமிடத்துக்கு மாற்றப்பட்டது.
 
[[படிமம்:El Castillo, Chichén Itzá.jpg|thumb|left|250px|சுற்றுலாப் பயணிகள் கோட்டை என அழைக்கப்படும் [[எல் காஸ்ட்டிலோ பிரமிட்]] மீது ஏறும் காட்சி]]
"https://ta.wikipedia.org/wiki/சிச்சென்_இட்சா" இலிருந்து மீள்விக்கப்பட்டது