தேவேந்திரமுனை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

42 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  13 ஆண்டுகளுக்கு முன்
சி
Quick-adding category "இலங்கை புவியியல்" (using HotCat)
சி (தானியங்கி இணைப்பு: ru:Дондра (мыс))
சி (Quick-adding category "இலங்கை புவியியல்" (using HotCat))
'''தெய்வேந்திர முனை''' [[இலங்கை]]யின் மிகத்தெற்கில் [[இந்து சமுத்திரம்|இந்து மாக்கடலில்]] அமைந்துள்ளது. இதுனருகில் தூந்தர என்ற சிறிய நகரம் காணப்படுகிறது. இது பண்டைய இலங்கயில் ஒரு தலைந்கரமாகவும் விளங்கியது. முனையில் [[பௌத்தம்|பௌத்த]] விகாரை ஒன்றும் [[வெளிச்ச வீடு]] ஒன்றும் காணப்படுகிறது. முன்ன இம்முனையில் காணப்பட்ட [[தொண்டீஸ்வரம்]] [[போர்த்துக்கல்|போர்த்துக்கேயரால்]] அழிக்கப்பட்டது. இன்று இவ்விடத்தில் [[விஷ்ணு]] கோவில் ஒன்று கட்டப்பட்டுள்ளது. இது இவ்விடத்தில் [[ஜூலை]]-[[ஆகஸ்டு]] மாதங்களில் தெய்வேந்திர சந்தையும் பெரகராவும் நடைப்பெற்று வருகின்றது.
 
[[Category:இலங்கை]]
 
[[en:Dondra Head]]
[[ru:Дондра (мыс)]]
 
[[பகுப்பு:இலங்கை புவியியல்]]
12,389

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/287695" இருந்து மீள்விக்கப்பட்டது